வசீம் ராசா

வஸீம் ராசா (Wasim Raja, பிறப்பு: சூலை 3. 1952, இறப்பு ஆகத்து 23. 2006) பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 57 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 54 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1973 இலிருந்து 1985 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வஸீம் ராசா

பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் வஸீம் ராசா
பிறப்பு சூலை 3, 1952(1952-07-03)
முல்தான், பாக்கித்தான்
இறப்பு 23 ஆகத்து 2006(2006-08-23) (அகவை 54)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 57 54
ஓட்டங்கள் 2821 782
துடுப்பாட்ட சராசரி 36.16 22.34
100கள்/50கள் 4/18 -/2
அதியுயர் புள்ளி 125 60
பந்துவீச்சுகள் 4082 1036
விக்கெட்டுகள் 51 21
பந்துவீச்சு சராசரி 35.80 32.71
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 4/50 4/25
பிடிகள்/ஸ்டம்புகள் 20/- 24/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்:

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.