சண்முகம்
பொதுவாக சண்முகன் அல்லது சண்முகம் என்பது தமிழ்க் கடவுள் முருகனைக் குறிக்கும்.
இந்திய ஆளுமைகள்
- ஆர். கே. சண்முகம் செட்டியார், இந்தியப் பொருளாதார நிபுணர்
- செ. வை. சண்முகம், தமிழக மொழியியலாளர்
- ஆர். சண்முகம், பஞ்சாயத்துத் தலைவர்
- கொடுமுடி ச. சண்முகன், தமிழறிஞர்
- சி. சண்முகம், தமிழக அரசியல்வாதி
- தி. க. சண்முகம், நடிகர்
- ப. சண்முகம், இந்திய அரசியல்வாதி
இலங்கை ஆளுமைகள்
- குப்பிழான் ஐ. சண்முகம், ஈழத்து எழுத்தாளர்
- சண்முகம் சிவலிங்கம், ஈழத்துக் கவிஞர்
- ராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலிக் கலைஞர்
ஏனைய நாட்டு ஆளுமைகள்
- ஆர். சண்முகம், மலேசிய எழுத்தாளர்
- கா. சண்முகம், சிங்கப்பூர் அரசியல்வாதி
- சே. வெ. சண்முகம் எழுத்தாளர், சிங்கப்பூர்.
- ரெ. சண்முகம், மலேசியக் கலைஞர்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.