சி. சண்முகம் (அரசியல்வாதி)
சி. சண்முகம் (C. Shanmugam) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1989 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் 1996 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]
2015 ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட திமுக உறுப்பினர்களில், சி. சண்முகமும், அவரது மனைவியும், மகனும் அடங்குவர்.[3]
மேற்கோள்கள்
- 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- 1996 Tamil Nadu Election Results, Election Commission of India Archived October 7, 2010, at the வந்தவழி இயந்திரம்.
- Sangameswaran, K. T. (16 June 2005). "Kannappan charge sheeted". The Hindu. http://www.thehindu.com/2005/06/16/stories/2005061604420600.htm. பார்த்த நாள்: 2017-05-17.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.