கொண்டாட்ட நாட்கள்

இந்தக் கட்டுரை குறிப்பிடத்தக்க கொண்டாட்ட நாட்களை மாதவாரியாக வரிசைப்படுத்தித் தருகிறது. இவை பல்வேறு அரசுகளாலோ குழுக்களாலோ நிறுவனங்களாலோ குறிப்பிட்ட தலைப்பு அல்லது நிகழ்ச்சி அல்லது குழு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்படுகின்றன.

ஜனவரி

  • கலப்பை திங்கள்கிழமை – எபிபனி விடுமுறைக் கழித்த முதல் திங்கள் கிழமை
  • Handsel Monday – ஜனவரி முதல் திங்கள் கிழமை
  • மார்ட்டின் லூதர் கிங் இளவல் நாள் – ஜனவரி மூன்றாம் திங்கள் கிழமை
  • புத்தாண்டு – ஜனவரி 1
  • பனிக்கரடி நீச்ச்ல் நாள் – ஜனவரி 1
  • பொது மன்ற நாள் - ஜனவரி 1
  • ஐரோ நாள் – ஜனவரி 1
  • மயன்மார் விடுதலை நாள் – ஜனவரி 4
  • வெளிநாடுவாழ் இந்தியர் நாள் (Non-resident Indian Day) – ஜனவரி 9
  • தேசிய இளைஞர் நாள் (இந்தியா) – ஜனவரி 12
  • இந்தியப் படை நாள் – ஜனவரி 15
  • இயேசுவின் திருமுழுக்கு – ஜனவரி 19
  • National Hugging Day – ஜனவரி 21
  • தேசிய வாக்காளர் நாள் (இந்தியா) – ஜனவரி 25
  • Dydd Santes Dwynwen (Saint Dwynwen's – Welsh Valentine's Day) – ஜனவரி 25
  • Burns Night (Roberts Burns' birth anniversary) – ஜனவரி 25
  • குடிரசு நாள் (இந்தியா) – ஜனவரி 26
  • ஆத்திரேலியா நாள் – ஜனவரி 26
  • பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் – ஜனவரி 27
  • Data Privacy Day – ஜனவரி 28
  • மாவீரர் நாள் (Mahatma Gandhi's Martyrdom Day) – ஜனவரி 30
  • International Street Children's Day – ஜனவரி 31

பெப்ருவரி

மார்ச்

ஏப்பிரல்

மே

ஜூன்

ஜூலை

ஆகத்து

செபுதம்பர்

அக்தோபர்

நவம்பர்

திசம்பர்

மாறும் நாட்கள்

மற்ற நாட்கள்

மேலும் காண்க

  • விழிப்புணர்வு நாட்கள்
  • பன்னாட்டுக் கொண்டாட்டங்கள்
  • கொண்டாட்ட மாதங்களின் பட்டியல்
  • சுற்றுச் சூழல் நாட்களின் பட்டியல்
  • உணவு நாட்களின் பட்டியல்
  • விடுமுறை நாட்களின் பட்டியல்

மேற்கோள்கள்

  1. "Date and theme announced for 2016 - World MS Day 2016". பார்த்த நாள் 2016-04-04.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.