பூரிம்

பூரிம் (Purim, எபிரேயம்: פּוּרִים  பூர் என்பதிலிருந்து உருவாகியது,[2] அக்காத் மொழிச் சொல் பூரோ என்பதற்கு நெருக்கமானது) என்பது ஓர் யூதத் திருவிழா. புராதன அகாமனிசியப் பேரரசில் ஆமான் என்பவரால் யூத மக்களை அழிக்க தீட்டப்பட்ட சதியிலிருந்து விடுதலையானதை நினைத்து கொண்டாடப்படுகின்றது. இக்கதை எபிரேய விவிலிய நூலான எஸ்தரில் காணலாம்.

பூரிம்
Purim
கடைபிடிப்போர்யூதம்
வகையூதர்
முக்கியத்துவம்எஸ்தர் (கி) (நூல்) குறிப்பிட்டவாறு யூதர்களின் விடுதலை நாள்
கொண்டாட்டங்கள்தொழுகைக் கூடத்தில் எஸ்தர் (கி) (நூல்) வாசிக்கக் கேட்டல், இனிப்புக்களை வழங்குதல், தருமம் வழங்குதல், அழகிய ஆடைகளை உடுத்தல், திருவிழா உணவை உட்கொள்ளல்
நாள்அதார் மாதம் 14ம் நாள் (யெருசலேமிலும் மற்றும் அதார் மாதம் 14ம் நாள் புராதன சுவரால் சூழப்பட்ட நகரிலும்)
2019 இல் நாள்
தொடர்புடையனஅனுக்கா[1]

குறிப்புக்கள்

  1. "Sources and Development". Encyclopædia Britannica.
  2. Esther 9:24, 27.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.