கேப்டன் மார்வெல் (திரைப்படம்)
கேப்டன் மார்வெல் (Captain Marvel) 2019 ஆம் ஆண்டில் வெளியான அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் மார்வெல் காமிக்ஸ்ஸின் பாத்திரப் படைப்பான கேரோல் டான்வெர்ஸ் கதையின் அடிப்படையிலானதாகும். மார்வெல் சினிமாடிக் யுனிவர்சின் 21 ஆவது படமாக வெளிவந்த திரைப்படம் ஆகும்.[2] அன்னா போடன், ரியான் ப்ளெக் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ப்ரே லார்சன், சாமுவேல் எல். ஜாக்சன், பென் மென்டல்சன், லீ பேஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2019 மார்ச் 8 ஆம் நாள் வெளியானது.[3]
கேப்டன் மார்வெல் | |
---|---|
![]() | |
இயக்கம் | அன்னா போடன் ரியான் ப்ளெக் |
தயாரிப்பு | கேவின் பிகே |
மூலக்கதை | கேப்டன் மார்வெல் |
திரைக்கதை |
|
இசை | பினான் டாப்ரக் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | பென் டேவிஸ் |
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோ |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 27, 2019 (லண்டன்) மார்ச்சு 8, 2019 (அமெரிக்கா) |
ஓட்டம் | 124 நிமிடங்கள்[1] |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $152–175 மில்லியன் |
மொத்த வருவாய் | $1.004 பில்லியன் |
இந்த திரைப்படத்தில் யூ.எஸ். ஏர் ஃபோர்ஸில் விமானியாக இருக்கும் கெரோல் டென்வெர்ஸ் எப்படி சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் என்பதுதான் கதை.
நடிகர்கள்
- ப்ரே லார்சன் - கெரோல் டென்வெர்ஸ் / கேப்டன் மார்வெல்
- ஐக்கிய அமெரிக்க வான்படை போராளி, ஒரு விபத்து காரணமாக பச்சை இனத்தை சேர்த்த பெண் மூலம் அதி சக்தி கிடைக்கின்றது. இந்த சக்தி மூலம் விண்வெளியில் எந்த ஒரு கவசமும் இல்லாமல் பயணம் செய்வது, நெருப்பு கதிர் விச்சு சக்தி, பராக்கு சக்தி மற்றும் மிக வலிமையானவர். இவர் தனது கடந்த கால வாழ்க்கையை மறந்து வாழ்கின்றார்.
- சாமுவேல் எல். ஜாக்சன் - நிக் ப்யூரி
- வருங்காலத்தில் எஸ்.எச்.ஐ.இ.எல்.டி. குழுவின் தலைவர்.
- பென் மெண்டல்சோன் - தலோஸ் / கெல்லர்
- டிஜிமோன் ஹோச்சோ - கோரத்
- லீ பேஸ்
- லக்ஷனா லிஞ்ச் - மரியா ராம்பேவ்
- ஜெம்மா சான்
- அனெட் பென்சிங்
- கிளார்க் க்ரேக்
- ஜூட் லா
மேற்கோள்கள்
- "Captain Marvel (2019)" (March 4, 2019). பார்த்த நாள் March 5, 2019.
- "கேப்டன் மார்வெல் - திரை விமர்சனம்". இந்து தமிழ் திசை. பார்த்த நாள் 30 மார்ச் 2019.
- "`` `அயர்ன்மேன்’ விஜய், `தோர்’ அஜித், `கேப்டன் அமெரிக்கா’ சூர்யா, `ஹல்க்’ ஆர்யா...’’ - `கேப்டன் மார்வெல்’ நிகழ்ச்சி". விகடன் (03 மார்ச் 2019). பார்த்த நாள் 30 மார்ச் 2019.
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Captain Marvel
- பாக்சு ஆபிசு மோசோவில் Captain Marvel
- அழுகிய தக்காளிகள் தளத்தில் Captain Marvel
- மெடாகிரிடிக்கில் Captain Marvel
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.