கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி
கோர்டியன்ஸ் ஒப் தி கேலக்ஸி இது 2014ம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ தயாரிக்கிறது மற்றும் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ் விநியோகம் செய்கிறது. இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் கன் எழுதி மற்றும் இயக்கியுள்ளார், மற்றும் நிக்கோல் பெர்ல்மேன், ஜேம்ஸ்கன் கதை எழுதியுள்ளார்கள். இந்த திரைபடத்தில் கிறிஸ் பிராட் , ஜோ சல்டனா, டேவ் பாடிஸ்டா, வின் டீசல், பிராட்லி கூப்பர், லீ பேஸ், மைக்கேல் ரூகேர், கரேன் கில்லான், ட்ஜைமன் Hounsou, ஜான் சி.ரெய்லி, கிளன் குளோஸ் மற்றும் பெனிசியோ டெல் டோரோ நடித்துள்ளார்கள்.
கோர்டியன்ஸ் ஒப் தி கேலக்ஸி | |
---|---|
![]() சுவரொட்டி | |
இயக்கம் | ஜேம்ஸ் கன் |
தயாரிப்பு | கேவின் பேகே |
திரைக்கதை | ஜேம்ஸ் கன் |
இசை | டைலர் பேட்ஸ் |
நடிப்பு | கிறிஸ் பிராட் ஜோ சல்டனா டேவ் பாடிஸ்டா வின் டீசல் பிராட்லி கூப்பர் லீ பேஸ் மைக்கேல் ரூகேர் கரேன் கில்லான் ட்ஜைமன் Hounsou ஜான் சி.ரெய்லி கிளன் குளோஸ் பெனிசியோ டெல் டோரோ |
ஒளிப்பதிவு | பென் டேவிஸ் |
படத்தொகுப்பு | பிரெட் ரஸ்கின் ஹக்ஸ் வின்போர்னே |
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோ |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | 2014-08-01 |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
வெளியீடு
இந்த திரைப்படம் 3D மற்றும் ஐமேக்ஸ் 3D.ல், ஆகஸ்ட் 1ம் திகதி, 2014 அன்று வெளியடப்பட்டது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தியாவில் வெளியானது.
நடிகர்கள்

- கிறிஸ் பிராட் - பீட்டர் குயில் / ஸ்டார்-லோர்ட் : கார்டியன்ஸ் தலைவர்
- ஜோ சல்டனா - கமோரா
- டேவ் பாடிஸ்டா
- வின் டீசல்
- பிராட்லி கூப்பர்
- லீ பேஸ்
- மைக்கேல் ரூகேர்
- கரேன் கில்லான்
- ட்ஜைமன் Hounsou
- ஜான் சி.ரெய்லி
- கிளன் குளோஸ்
- பெனிசியோ டெல் டோரோ