கேவின் பிகே
கேவின் பேகே Kevin Feige (பிறப்பு: ஜூன் 2, 1973) இவர் ஒரு அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் மார்வெல் ஸ்டுடியோ வின் தலைவர் ஆவார். இவர் தயாரித்த திரைப்படங்கள் உலகளாவிய வசூலில் $8.3 பில்லியன் ஆகும். இவர் எக்ஸ்-மென் திரைப்படத்தின் மூலம் இணை தயாரிப்பாளராக அறிமுகமானார்.
கேவின் பேகே | |
---|---|
![]() | |
பிறப்பு | சூன் 2, 1973 பாஸ்டன், மாசச்சூசெட்ஸ் |
படித்த கல்வி நிறுவனங்கள் | தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
பணி | தயாரிப்பாளர் தலைவராகமார்வெல் ஸ்டுடியோ (2007–தற்சமயம்) |
வாழ்க்கைத் துணை | கெய்ட்லின் பேகே |
ஆரம்பகால வாழ்க்கை
கேவின் ஜூன் 2, 1973ஆம் ஆண்டு பாஸ்டன், மாசச்சூசெட்ஸ்ஸில் பிறந்தார். தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.