ஜேம்ஸ் கன்

ஜேம்ஸ் கன் (ஆங்கிலம்:James Gunn) (பிறப்பு: ஆகஸ்ட் 5, 1970) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைக்கதையாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், நாவலாசிரியர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர். இவர் கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி போன்ற பல திரைப்படங்களை எழுதி இயக்கியுள்ளார்.

ஜேம்ஸ் கன்
பிறப்புஆகஸ்ட் 5, 1970 (வயது 43)
பணிதிரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர், நாவலாசிரியர், நடிகர், இசையமைப்பாளர்
வாழ்க்கைத்
துணை
ஜென்னா பிச்சேர் (2000-2008)
உறவினர்கள்சீன் கன் (சகோதரன்)
வலைத்தளம்
http://jamesgunn.com

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.