கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

இலங்கை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்கள், மற்றும் நகரங்களின் பட்டியல் இங்கு இடப்படுகிறது.

  1. அக்கராயன்
  2. அல்லிப்பளை
  3. ஆலங்கேணி
  4. ஆனந்தநகர்
  5. ஆனையிறவு
  6. ஆனைவிழுந்தான்
  7. இயக்கச்சி
  8. இராமநாதபுரம்
  9. உதயநகர்
  10. உருத்திரபுரம்
  11. ஊர்வணிகன்பற்று
  12. ஊரியான்
  13. எழுதுமட்டுவாள்
  14. கண்டாவளை
  15. கல்முனை
  16. கவுதாரிமுனை
  17. கனகபுரம்
  18. கிராஞ்சி
  19. கிளாலி
  20. கிளிநொச்சி
  21. குஞ்சுக்குளம்
  22. குமரபுரம்
  23. குமிழமுனை
  24. கோணாவில்
  25. கோரக்கன்கட்டு
  26. கோவில்வயல்
  27. சங்குப்பிட்டி
  28. சுன்னாவில்
  29. செட்டியாகுறிச்சி
  30. செம்மண்குண்டு
  31. சோரன்பற்று
  32. தட்டுவன்கொட்டி
  33. தர்மக்கேணி
  34. தருமபுரம்
  35. திருநகர்
  36. திருவையாறு
  37. நல்லூர்
  38. நாகதேவன்துறை
  39. நாச்சிக்குடா
  40. நாவலடி
  41. பச்சிலைப்பள்ளி
  42. பரந்தன்
  43. பல்லவராயன்கட்டு
  44. பளை
  45. பாரதிபுரம்
  46. பாலாவி
  47. பிள்ளையார்காடு
  48. புதுமுறிப்பு
  49. புல்லாவெளி
  50. புலோப்பளை
  51. புளியம்பொக்கணை
  52. பூநகரி
  53. பெரியபரந்தன்
  54. பேய்முனை
  55. பொன்னாவெளி
  56. மட்டுவில்நாடு
  57. மணியன்குளம்
  58. மாசார்
  59. முகமாலை
  60. முரசுமோட்டை
  61. முரசுமோட்டை
  62. முழங்காவில்
  63. வட்டக்கச்சி
  64. வலைப்பாடு
  65. வன்னேரிக்குளம்
  66. வெட்டுக்காடு
  67. வேரவில்
  68. ஜெயந்தி நகர்
  69. ஸ்கந்தபுரம்
இலங்கையிலுள்ள 25 மாவட்டப் பிரிவுகள். கிளிநொச்சி மாவட்டம் செந்நிறத்தில் காட்டப்பட்டுள்ளது

தீவுப்பகுதிகள்

  1. வடக்கு இரணைதீவு
  2. தெற்கு இரணைதீவு
  3. எருமைத்தீவு
  4. காக்கேரதீவு
  5. காக்கைதீவு
  6. பாலைதீவு

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.