புளியம்பொக்கணை
9°26′30″N 80°31′47″E புளியம்பொக்கணை கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஓர் கிராமம் ஆகும். இப்பகுதியில் உள்ள புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயம் சரித்திரப் பிரசித்தி பெற்றதாகும்.
புளியம்பொக்கணை | |
![]() ![]() புளியம்பொக்கணை
| |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - கிளிநொச்சி |
அமைவிடம் | 9.441748°N 80.529711°E |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.