மன்னார் மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

இலங்கையிலுள்ள 25 மாவட்டப் பிரிவுகள். மன்னார் மாவட்டம் செந்நிறத்தில் காட்டப்பட்டுள்ளது

மன்னார் நகரம்

  • செட்டிக்குடியிருப்பு
  • காஞ்சன்கழி
  • தலைமன்னார்
  • கட்டுக்காரன் குடியிருப்பு
  • மீராக்கப்பண்ணை
  • முள்ளித்திடல்
  • வெற்றிமக்கள் குடியிருப்பு
  • பேசாலை
  • சிறுத்தோப்பு
  • பேசாலை புதுக்குடியிருப்பு
  • துள்ளுக்குட்டிக்குடியிருப்பு
  • கரிசல்
  • தாயிலான் குடியிருப்பு
  • வையாக்கரை
  • வியயாடிப்பண்ணை
  • கமக்காரன் குடியிருப்பு
  • பாவிலுப்பட்டங்கட்டிக் குடியிருப்பு
  • புதுக்குடியிருப்பு
  • உவரி
  • கோனார்பண்ணை
  • கிடாய்வெட்டித்தோப்பு
  • ஓலைத்தொடுவாய்
  • எருக்கலம்பிட்டி
  • கொண்ணையான்குடியிருப்பு
  • கொசுகுவாடி
  • தாராக்குண்டு
  • தாழ்வுப்பாடு
  • தோட்டக்காடு
  • சாவல்காடு
  • உப்புக்குளம்
  • மன்னார்
  • திருக்கேதீஸ்வரம்
  • மாந்தை
  • தள்ளாடி
  • கொள்ளன்குளம்
  • செட்டியார்கண்டல்
  • நறுவிலிக்குளம்
  • முள்ளிப்பள்ளம்
  • பறங்கிசிரூக்குளம்
  • நாகத்தாழ்வு
  • வலிக்காமம்
  • சிறுநாவற்குளம்
  • கள்ளிக்கட்டைக்காடு
  • நிலச்சேனை
  • புங்கந்தாழ்வு
  • மண்டுக்குமிந்தான்
  • கனகன்குளம்
  • உயிலங்குளம்
  • பெரிய ஆலங்குளம்
  • ஆலடிக்கட்டைக்காடு
  • அடைக்கலமோட்டை
  • கோட்டைக்குளம்
  • முத்தலைக்குட்டி
  • இலுப்பைக்குளம்
  • பாப்பான்குளம்
  • உதுவயாங்குளம்

மாந்தை மேற்கு

  • வெள்ளாங்குளம்
  • கல்மடு
  • முண்டாம்பிட்டி
  • பாம்பெட்டி
  • திகாலி
  • முருங்கையடிப்பிட்டி
  • இலுப்பைக்கடவை
  • முதலியான்காமம்
  • கரைவெட்டிவேம்பு
  • குருந்தன்குளம்
  • கறுக்காக்குளம்
  • கண்ணாட்டி
  • கட்டாடிவயல்
  • கள்ளியடி
  • குறிஞ்சாத்தாள்வு
  • கொம்புதூக்கி
  • ஆத்திமோட்டை
  • காசி உடையார் கட்டைக்காடு
  • சாவிரிக்குளம்
  • கோயிற்குளம்
  • புதுக்குளம்
  • விடத்தல்தீவு
  • பள்ளமடு
  • கீரித்தாழ்வு
  • புலக்காடு
  • மிலப்பாணிக்குளம்
  • பட்டாணிக்கட்டைக்குளம்
  • சிறுவிளாங்குளி
  • பெரியவிளாங்குளி
  • பாப்பான்மோட்டை
  • பெரியமடு
  • வெட்டயமுறிப்பு
  • கண்டல்
  • தேனுடையான்
  • முள்ளிக்கண்டல்
  • சாலம்பன்
  • மல்லிகைத்திடல்
  • செட்டியார்மகன்கட்டைக்காடு
  • மினுக்கன்
  • மராட்டிக்கண்ணாட்டி
  • மின்னனிரைச்சான்
  • செட்டுக்குளம்
  • நெடுங்கண்டல்
  • வண்ணாகுளம்
  • மாந்தோட்டி
  • கள்ளிக்குளம்
  • ஆள்காட்டிவெளி
  • அடம்பன்
  • கலையப்பெருமாள்குளம்
  • வண்ணாகுளம் கருங்கண்டல்
  • பாலைக்குழி
  • கிடாவெட்டிக்கண்டல்
  • இலந்தைவான்
  • இத்திக்கண்டல்
  • சாலம்பைக்குளம்
  • மரியபுளியங்குளம்
  • கரம்பைக்குளம்
  • ஆலங்குளம்
  • அடம்பந்தாழ்வு

நானாட்டான்

  • வங்காலை
  • நறுவிலிக்குளம்
  • மல்லிக்கண்ணாட்டி
  • சாம்பன்கட்டைக்காடு
  • பாலைக்குழி
  • வண்ணாகுளம்
  • கோரைமோட்டை
  • அத்திக்குழி
  • காட்டுக்குடியிருப்பு
  • கொவ்வான்குளம்
  • அவணம்
  • குமிழமோட்டை
  • அச்சன்குளம்
  • எருவிட்டான்
  • இலந்தைக்குளம்
  • பள்ளன்கோட்டை
  • குசவன்குழி
  • முருங்கன்
  • நளவன்குளம்
  • cஎட்டியார்மகன் கட்டையடம்பன்
  • சுண்டிக்குழி
  • கொல்லர்சிறுக்குளம்
  • சிறுச்சாம்பன்கட்டைக்காடு
  • பெரியவண்ணாங்குளம்
  • நாகச்செட்டி
  • சாலம்பன்
  • நொச்சிக்குளம்
  • மனங்காவெளி
  • பெரும்பரப்பு
  • சாம்பன்புளியங்குளம்
  • மூக்கறையம்குளம்
  • அகத்திக்குளம்
  • அன்னம்மாகுளம்
  • காளிமோட்டைப்புளியங்குளம்
  • அடியாகுளம்
  • மகிழங்குளம்
  • மயிலர்குளம்
  • இசமாலத்தாழ்வு
  • கொம்பன்சாய்ந்தகுளம்

முசலி

  • அளவக்கைச்சிறுகுளம்
  • மேத்தன்வெளி
  • சடையப்பன்குளம்
  • இத்திக்குளம்
  • கூமக்குளம்
  • ஆலடிக்குளம்
  • கோட்டைக்குளம்
  • பாலையடிச்சிறுகுளம்
  • கூழங்குளம்
  • முசலி
  • பெருங்கட்டுச்சிறுகுளம்
  • பெரியநொச்சிக்குளம்
  • தம்பாட்டமுந்தலிக்கட்டு
  • அகத்திமுறிப்பு
  • சிலாவத்துறை
  • இலைக்கறிக்குளம்
  • தாண்டிக்குளம்
  • கொண்டச்சிக்குடா
  • நாவிதந்தாழ்வு
  • கரடிக்குழி
  • மருதோண்டிக்குடா
  • கோரைமோட்டை
  • புளியங்குளம்
  • பரவைவெளி
  • முள்ளிக்குளம்
  • தனக்கன்குளம்
  • பாலைக்குழி
  • ஆனைபாப்பான்
  • அத்திக்குழி
  • வியாட்டிக்குளம்

மடு

  • பாயாங்குளம்
  • பாலம்பிட்டி
  • புலவிற்குளம்
  • சின்னவலையன்காடு
  • கிஞ்சுட்டான்குளம்
  • தச்சன்மருதமடு
  • பரியாரிப்பெரியகுளம்
  • விளாத்திகுளம்
  • உமையார்துவரங்குளம்
  • வன்னிக்குளம்
  • வவுனியான்பெரியகுளம்
  • பனிச்சைக்குளம்
  • பொக்கர்வன்னி
  • மாங்கிண்டி
  • காக்கையன்குளம்
  • கனகராயன்குளம்
  • பண்டாரைலுப்பைக்குளம்
  • ஆவாரங்குளம்
  • மாவிலங்கன்குளம்
  • உவர்க்குளம்
  • இரணை இலுப்பைக்குளம்
  • சின்ன அரசன்குளம்
  • மாலையிட்டான்
  • மடு
  • நெடுங்குளம்
  • தம்பனைக்குளம்
  • மழவராயன்கட்டையடம்பன்
  • பாலையடிக்குளம்
  • குண்டுமணிக்குளம்
  • புளியடி இறக்கம்
  • நரிகலைச்சான்
  • சின்னக்குஞ்சுக்குளம்
  • சாலம்பைக்குளம்
  • வயிரண்டகட்டுக்குளம்
  • உவயாத்திக்குளம்
  • பிச்சாம்பிட்டி
  • எளியன்குளம்
  • பெரியகுஞ்சுக்குளம்
  • கள்ளிக்குளம்
  • அட்டாஞ்சிக்குளம்
  • பெரியமுறிப்பு

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.