வவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

கீழே தரப்பட்டுள்ளது, இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள தென்பகுதி மாவட்டமான வவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களின் படியல் ஆகும். இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல.

  • அக்போபுர
  • அவரந்துலாவை
  • அவுசதப்பிட்டி
  • அனந்தர்புளியங்குளம்
  • ஆசிகுளம்
  • ஆண்டியாபுளியங்குளம்
  • ஆறுமுகத்தான்புதுக்குளம்
  • இளமருதங்குளம்
  • ஈச்சங்குளம்
  • ஈறற்பெரியகுளம்
  • ஊஞ்சல்கட்டி
  • ஒலுமடு
  • ஓமந்தை
  • கண்ணாட்டி
  • கந்தபுரம்
  • கல்மடு
  • கள்ளிக்குளம்
  • கற்குளம்
  • கனகராயன்குளம்
  • கிறிஸ்தோகுளம்
  • குருக்கள்புதுக்குளம்
  • குளவிசுட்டான்
  • கூமன்குளம்
  • கோவில்குளம்
  • சமளங்குளம்
  • சாலம்பைக்குளம்
  • சாஸ்திரிகூளாங்குளம்
  • சின்ன அடம்பன்
  • சின்னச்சிப்பிக்குளம்
  • சூடுவெந்தபுலவு
  • செக்கடிப்புலவு
  • சேமமடு
  • தாண்டிக்குளம்
  • தோணிக்கல்
  • நயினாமடு
  • நெடுங்குளம்
  • நெடுங்கேணி
  • நேரியகுளம்
  • நொச்சிமோட்டை
  • பட்டாணிச்சிபுளியங்குளம்
  • பட்டிக்குடியிருப்பு
  • பண்டாரிக்குளம்
  • பம்பைமடு
  • பரந்தன்
  • பறையனாலங்குளம்
  • பன்றிக்கெய்தகுளம்
  • பாலமோட்டை
  • பாவற்குளம்
  • பிரப்பமடு
  • பிரமனாலங்குளம்
  • புதுக்குளம்
  • புதுபுலங்குளம்
  • பூமடு
  • பூவரசங்குளம்
  • பெரிய உலுக்குளம்
  • பெரியகாடு
  • பெரியதம்பனை
  • பெரியபுளியங்குளம்
  • மககச்சக்கோடியா
  • மகாமயிலங்குளம்
  • மகாரம்பைக்குளம்
  • மகிழங்குளம்
  • மடுக்கந்தை
  • மரக்காரன்பளை
  • மருதங்குளம்
  • மருதமடுவ
  • மருதமடு
  • மருதோடை
  • மாங்குளம்
  • மாமடுவ
  • மாமடு
  • மார இலுப்பை
  • முதலியாகுளம்
  • ரங்கேத்கம
  • ரம்பைக்குளம்
  • ராசேந்திரன்குளம்
  • வவுனியா
  • வெங்கலச்செட்டிகுளம்
  • வெடிவைத்தகல்லு
  • வெள்ளாங்குளம்
  • வெளிக்குளம்
  • வைரவபுளியங்குளம்
இலங்கையிலுள்ள 25 மாவட்டப் பிரிவுகள். வவுனியா மாவட்டம் செந்நிறத்தில் காட்டப்பட்டுள்ளது

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.