கிளிசரால்

கிளிசரால் அல்லது கிளிசரின் (glycerol or glycerin) ஓர் எளிமையான பல ஐதராக்சில் தொகுதிகளைக் கொண்ட ஆல்ககால் ஆகும். கிளிசரால் வண்ணமற்ற, மணமற்ற, மருந்தாக்க தயாரிப்புகளில் பரவலாக உபயோகிக்கப்படும் பாகுநிலை திரவமாகும். கிளிசராலில் உள்ள மூன்று ஐதராக்சில் தொகுதிகள் அதன் நீரில் கரையும் தன்மைக்கும், நீர்ம உறிஞ்சி பண்பிற்கும் காரணமாகின்றன. கிளிசரால் அடித்தளம் டிரைகிளிசரைடு என்னும் கொழுப்புகளின் மையப் பகுதியாக விளங்குகிறது. கிளிசரால் இனிப்பு சுவையுடைய, குறைந்த நச்சுத்தன்மை கொண்டப் பொருளாகும். ஐயுபிஏசி முறையில் இதை புரோப்பேன்-1,2,3-டிரையால் என்று அழைப்பர். முதன்முதலில் சீல் என்பவரால் ஆலிவ் எண்ணெய் நீராற்பகுத்தபோது கிடைத்தது.

கிளிசரால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோபேன்-1,2,3-டிரையால்
வேறு பெயர்கள்
கிளிசரின்
இனங்காட்டிகள்
56-81-5 Y
ATC code A06AG04
A06AX01, QA16QA03
ChEBI CHEBI:17522 Y
ChEMBL ChEMBL692 Y
ChemSpider 733 Y
DrugBank DB04077 Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D00028 Y
பப்கெம் 753
UNII PDC6A3C0OX Y
பண்புகள்
C3H8O3
வாய்ப்பாட்டு எடை 92.09 g·mol−1
தோற்றம் தெளிவான, வண்ணமற்ற திரவம்
நீர்ம உறிஞ்சி
மணம் மணமற்றது
அடர்த்தி 1.261 கி/செமீ3
உருகுநிலை
கொதிநிலை 290 °C, 563 K, 554 °F [1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4746
பிசுக்குமை 1.412 Pa·s[2]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் JT Baker
தீப்பற்றும் வெப்பநிலை 160 °செ (மூடிய குப்பி)
176 °செ (திறந்த குப்பி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

மேற்கோள்கள்

  1. Lide, D. R., Ed. CRC Handbook of Data on Organic Compounds, 3rd ed.; CRC Press: Boca Raton, FL, 1994; p 4386.
  2. "Viscosity of Glycerol and its Aqueous Solutions". பார்த்த நாள் 2011-04-19.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.