வண்ணம்
வண்ணம் அல்லது வர்ணம் என்னும் சொல் பல்வேறு பொருள்களைத் தரும்.
- நிறவண்ணம்
- வண்ணம் (பாநடை வகை)
- வர்ணம் (இசை), கருநாடக இசைப் பாடல் வடிவம்
- வண்ணம் (சிற்றிலக்கியம்)
- வண்ணம் (ஒலி)
- பொருளின் தன்மை
- மனப்பாங்கு
- வர்ணம் (இந்து சமயம்) அல்லது வர்ணாசிரமம்
இவற்றைப் போன்று பல பொருள்களைத் தருவதை உணர்த்தும் பழம்பாடல் ஒன்று:
- பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும்
- மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை, வெள்ளிக்குன்றம்
- தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை, தன்னைக்கொண்ட
- என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.[1]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.