கிரிஜா பிரசாத் கொய்ராலா

கிரிஜா பிரசாத் கொய்ராலா (நேபாள மொழி: गिरिजा प्रसाद कोइराला, பெப்ரவரி 20, 1925 - மார்ச் 20, 2010) நான்கு முறை நேபாளத்தின் பிரதம அமைச்சராக பணியாற்றியவர். நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தவர்.[2]

கிரிஜா பிரசாத் கொய்ராலா
गिरिजा प्रसाद कोइराला
நேபாள பிரதமர்
பதவியில்
ஏப்ரல் 25 2006  ஆகஸ்ட் 18 2008
அரசர் ஞானேந்திரா
குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ்
துணை ராம் சந்திர பவுடல்
முன்னவர் செர் பகதூர் தேவ்பா
பின்வந்தவர் பிரசந்தா
பதவியில்
மார்ச் 22 2000  ஜூலை 26 2001
அரசர் பிரேந்திரா
திபெந்திரா
ஞானேந்திரா
முன்னவர் கிருஷ்ண பிரசாத் பட்டாராய்
பின்வந்தவர் செர் பகதூர் தேவ்பா
பதவியில்
ஏப்ரல் 15 1998  மே 31 1999
அரசர் பிரேந்திரா
முன்னவர் சூரிய பகதூர் தாபா
பின்வந்தவர் கிருஷ்ண பிரசாத் பட்டாராய்
பதவியில்
மே 26 1991  நவம்பர் 30 1994
அரசர் பிரேந்திரா
முன்னவர் கிருஷ்ண பிரசாத் பட்டாராய்
பின்வந்தவர் மன்மோகன் அதிகாரி
நேபாளத் தலைவர
நடப்பின் படி
பதவியில்
ஜனவரி 15 2007  ஜூலை 23 2008
முன்னவர் ஞானேந்திரா (நேபாள மன்னராக)
பின்வந்தவர் ராம் பரன் யாதவ் (நேபாளக் குடியரசுத் தலைவராக)
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 20, 1925
பீகார், இந்தியா
இறப்பு மார்ச்சு 20, 2010(2010-03-20) (அகவை 85)[1]
கத்மண்டு, நேபாளம்
அரசியல் கட்சி நேபாளி காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) சுஷ்மா கொய்ராலா
பிள்ளைகள் சுஜாத்தா கொய்ராலா
இருப்பிடம் கத்மந்து, நேப்பாளம்
சமயம் இந்து
இணையம்

இவரது மூத்த உடன்பிறப்புகளான மாத்ரிக பிரசாத் கொய்ராலாவும், விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலாவும் நேபாள பிரதம அமைச்சர்களாக பணியாற்றியவர்கள்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Girija Prasad Koirala, Former Nepal Premier, Dies at 85
  2. Girija Prasad Koirala


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.