கசெர்பிரம் II

கே4 எனவும் அழைக்கப்படும் கசெர்பிரம் II உலகின் 13 ஆவது உயரமான மலையாகும். இது பாகிசுத்தானுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ளது. இது இமயமலைத் தொடரின் காராக்கோரம் தொடரில் ஒரு பகுதியாக உள்ளது. 1956 ஆம் ஆண்டில், ஆசுத்திரிய மலையேறும் குழுவைச் சேர்ந்த பிரிட்சு மொராவெக், சோசப் லாச், ஆன்சு விலென்பார்ட் ஆகியோர் முதன் முதலான இதன் உச்சியை அடைந்தனர்.

Gasherbrum II
K4
உயர்ந்த இடம்
உயரம்8,035 m (26,362 ft)[1][2][3]
Ranked 13th
இடவியல் முக்கியத்துவம்1,524 m (5,000 ft)[1]
பட்டியல்கள்எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்
Ultra
புவியியல்
அமைவிடம்வடக்கு நிலங்கள், பாக்கித்தான்
மலைத்தொடர்காரகோரம்
Climbing
First ascentJuly 7, 1956 by Fritz Moravec, Josef Larch and Hans Willenpart[1]
Easiest routeSnow/ice climb

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.