ஐசோபுரோப்பைல் ஆல்ககால்

ஐசோபுராப்பைல் ஆல்ககால் (Isopropyl alcohol) (ஐயுபிஏசி பெயர் புரோப்பேன்-2-ஓல் (propan-2-ol); பொதுவாக ஐசோபுரோப்பனால் (isopropanol) அல்லது 2-புரோப்பனால் (2-propanol) என்பது எளிதில் தீப்பற்றக்கூடிய நிறமற்ற, திடமான மணத்தைக் கொண்ட வேதிச் சேர்மம் (மூலக்கூற்று வாய்பாடு CH3CHOHCH3) ஆகும்.[8]

ஐசோபுரோப்பைல் ஆல்ககால்
Skeletal formula of isopropyl alcohol
Ball-and-stick model of isopropyl alcohol
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்பேன்-2-ஆல்[1]
வேறு பெயர்கள்
2-புரோப்பனால்
ஐசோபுரோப்பனால்[2]
ஈரிணைய புரோப்பைல் ஆல்ககால்
டைமெதில் கார்பினால்
இனங்காட்டிகள்
67-63-0 Y
Beilstein Reference
635639
ChEBI CHEBI:17824 Y
ChEMBL ChEMBL582 Y
ChemSpider 3644 Y
Gmelin Reference
1464
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D00137 Y
பப்கெம் 3776
வே.ந.வி.ப எண் NT8050000
UNII ND2M416302 Y
UN number 1219
பண்புகள்
C3H8O
வாய்ப்பாட்டு எடை 60.10 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 0.786 கி/செமீ3 (20 °செ)
உருகுநிலை
கொதிநிலை 82.6 °C (180.7 °F; 355.8 K)
நீருடன் கலக்கும் தன்மையுடையது
கரைதிறன் பென்சீன், குளோரோஃபார்ம், எத்தனால், ஈதர், கிளிசரால் ஆகியவற்றுடன் கலக்கக்கூடியது; அசிட்டோனில் கரையும்
மட. P 0.16[3]
காடித்தன்மை எண் (pKa) 16.5[4]
காந்த ஏற்புத்திறன் (χ)
-45.794·10−6 செமீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.3776
பிசுக்குமை 2.86 cP at 15 °C
1.96 cP at 25 °C[5]
1.77 cP at 30 °C[5]
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.66 டிபை (வாயு நிலை)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீப்பற்றக்கூடியது
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
GHS pictograms
GHS signal word அபாயம்
H225, H319, H336
P210, P261, P305+351+338
தீப்பற்றும் வெப்பநிலை Open cup: 11.7 °C (53.1 °F; 284.8 K)
Closed cup: 13 °C (55 °F)
Autoignition
temperature
399 °C (750 °F; 672 K)
வெடிபொருள் வரம்புகள் 2–12.7%
Threshold Limit Value
980 மிகி/மீ3 (TWA), 1225 மிகி/மீ3 (STEL)
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
12800 மிகி/கிகி (தோல் வழி, முயல்)
3600 மிகி/கிகி (வாய் வழி, சுண்டெலி)
5045 மிகி/கிகி (வாய்வழி, எலி)
6410 மிகி/கிகி (வாய் வழி, முயல்)[6]
LC50 (Median concentration)
53000 மிகி/மீ3 (சுவாச வழி, சுண்டெலி)
12,000 ppm (rat, 8 hr)[6]
LCLo (Lowest published)
16,000 ppm (rat, 4 hr)
12,800 ppm (mouse, 3 hr)[6]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 400 இவொப (980 மிகி/மீ3)[7]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 400 இவொப (980 மிகி/மீ3) ST 500 இவொப (1225 மிகி/மீ3)[7]
உடனடி அபாயம்
2000 இவொப[7]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

இது பலவகையான தொழில்துறை மற்றும் வீட்டு வேதிப்பொருட்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் கிருமிநாசினிகள், சவர்க்காரம் போன்ற வேதிப்பொருட்களில் இது ஒரு பொதுவான மூலப்பொருள் ஆகும்.

மேற்கோள்கள்

  1. Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. பக். 631. doi:10.1039/9781849733069. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85404-182-4.
  2. "Alcohols Rule C-201.1". Nomenclature of Organic Chemistry (The IUPAC 'Blue Book'), Sections A, B, C, D, E, F, and H. Oxford: Pergamon Press. 1979. "Designations such as isopropanol, sec-butanol, and tert-butanol are incorrect because there are no hydrocarbons isopropane, sec-butane, and tert-butane to which the suffix "-ol" can be added; such names should be abandoned. Isopropyl alcohol, sec-butyl alcohol, and tert-butyl alcohol are, however, permissible (see Rule C-201.3) because the radicals isopropyl, sec-butyl, and tert-butyl do exist."
  3. "Isopropanol_msds". chemsrc.com.
  4. Reeve, W.; Erikson, C.M.; Aluotto, P.F. (1979). "A new method for the determination of the relative acidities of alcohols in alcoholic solutions. The nucleophilicities and competitive reactivities of alkoxides and phenoxides". Can. J. Chem. 57 (20): 2747–2754. doi:10.1139/v79-444.
  5. Yaws, C.L. (1999). Chemical Properties Handbook. McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-07-073401-2.
  6. "Isopropyl alcohol". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  7. "NIOSH Pocket Guide to Chemical Hazards #0359". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  8. "PubChem - Isopropanol". பார்த்த நாள் February 10, 2019.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.