உயிரே (கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சித் தொடர்)
உயிரே சனவரி 2, 2020 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரபபாகவுள்ள காதல் மற்றும் குடும்ப பின்னணியை கொண்ட தொலைக்காட்சி தொடர் ஆகும்.
உயிரே | |
---|---|
வகை | காதல் குடும்பம் நாடகம் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
தயாரிப்பு | |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
ராடான் மீடியாவொர்க்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 2 சனவரி 2020 |
இறுதி ஒளிபரப்பு | ஒளிபரப்பில் |
இந்த தொடர் ஹிந்தி மொழித் தொடரான சோடி சர்தாரி என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். ராடான் மீடியாவொர்க்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க புதுமுக நடிகர் மற்றும் பிரபல நடிகை நமிதா வின் கணவனான வீரா என்பவர் கதாநாயகனாக நடிக்கின்றார்.[1][2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
Previous program | உயிரே (2 சனவரி 2020 - ஒளிபரப்பில்) |
Next program |
பேரழகி (20 பெப்ரவரி 2018 - 21 திசம்பர் 2019) |
- |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.