இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2005
2005 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் 2005 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் இபம்பெற்றது. பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெற்று நவம்பர் 13 ஆம் நாள் பதவியில் அமர்ந்தார்.
![]() | ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
|
முடிவுகள்
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
---|---|---|---|---|
மகிந்த ராஜபக்ச | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 4,887,152 | 50.29 | |
ரணில் விக்கிரமசிங்க | ஐக்கிய தேசியக் கட்சி | 4,706,366 | 48.43 | |
சிரிதுங்க ஜயசூரிய | ஐக்கிய சோசலிசக் கட்சி | 35,425 | 0.36 | |
அசோகா சுரவீர | ஜாதிக சங்கவர்தன பெரமுன | 31,238 | 0.32 | |
விக்டர் எட்டிகொட | எக்சத் லங்கா பொதுஜன பக்சய | 14,458 | 0.15 | |
சாமில் ஜயனெத்தி | புதிய இடது முன்னணி | 9,296 | 0.10 | |
அருண டி சொய்சா | ருகுணு ஜனதா கட்சி | 7,685 | 0.08 | |
விமல் கீகனகே | சிறீ லங்கா தேசிய முன்னணி | 6,639 | 0.07 | |
அனுரா டி சில்வா | ஐக்கிய லலித் முன்னணி | 6,357 | 0.07 | |
அஜித் ஆராச்சிகே | ஜனநாயக ஐக்கியக் கூட்டமைப்பு | 5,082 | 0.05 | |
விஜே டயஸ் | சோசலிஸ்ட் ஈக்குவாலிட்டி கட்சி | 3,500 | 0.04 | |
நெல்சன் பெரேரா | இலங்கை முன்னேற்ற முன்னணி | 2,525 | 0.03 | |
எச்.தர்மத்வாஜா | ஐக்கிய தேசிய மாற்று முன்னணி | 1,316 | 0.01 | |
மொத்தம் | 9,717,039 | |||
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் | 13,327,160 | |||
பதிவான வாக்குகள் | 9,826,778 | |||
நிராகரிக்கப்பட்டவை | 109,739 | |||
கணிப்புக்கு எடுக்கப்பட்டவை | 9,717,039 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.