ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் 2013

2013ம் ஆண்டு வெளியான திரைப்படங்கள், அதிக வசூல் செய்த திரைப்படங்கள் போன்றவற்றின் குறிப்புகள்.[1](இது முழுமையாக இல்லை)

அதிக வசூல் செய்த திரைப்படங்கள்

2013ம் ஆண்டு உலகளவில் வெளியான டாப் 10 திரைப்படங்கள்.

அதிக வசூல் செய்த திரைப்படங்கள் 2013[2]
தரவரிசைதலைப்புவசூல்
1 புரோஸன் $1,276,875,251
2 அயன் மேன் 3 $1,215,439,994
3 Despicable Me 2 $970,761,885
4 த ஹாபிட் 2 $958,366,855
5 த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர் $864,565,663
6 பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6 $788,679,850
7 Monsters University $743,559,607
8 கிராவிட்டி $716,392,705
9 சூப்பர் மேன் $668,045,518
10 தோர்: த டார்க் வேர்ல்டு $644,783,140

2013 திரைப்படங்கள்

ஜனவரி - மார்ச்

திகதி தலைப்பு
ஜனவரி 1 மூவி 43
4 டெக்சாஸ் செயின்ஸா 3டி
11 கேங்க்ஸ்டர் ஸ்குவாட்
16 வார்ம் பாடிஸ்
17 ஹன்ஸல் அண்ட் க்ரேடெல்
18 புரோக்கன் சிட்டி
டான் ஜோன்
கில் யுவர் டார்லிங்ஸ்
த லாஸ்ட் ஸ்டேண்ட்
20 இஸ்டோக்கர்
25 ஜோப்ஸ்
பார்க்கர்
31 டை ஹார்ட் 5
பிப்ரவரி 22 ஸ்னிச்
26 நரன் குல நாயகன்
மார்ச் 27 ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன்

ஏப்ரல் - ஜூன்

திகதி தலைப்பு
ஏப்ரல் 14 அயன் மேன் 3
மே 1 ஆஃப்டர் ஏர்த்
7 பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6
21 நௌ யூ ஸீ மீ
23 ஹேங்க் ஓவர் 3
ஜூன் 1 வேர்ல்ட் வார் ஜி
8 தி கான்ஜுரிங்
10 சூப்பர் மேன்
22 த லோன் ரேஞ்சர்
26 ஒயிட் ஹவுஸ் டவுன்

ஜூலை - செப்டம்பர்

திகதி தலைப்பு
ஜூலை 3 பசிபிக் ரிம்
16 வோல்வரின்-2
17 ஆர்.ஐ.பி.டி.
31 த ஸ்மர்ஃப்ஸ் 2
ஆகஸ்ட் 3 வீ ஆர் தி மில்லர்ஸ்
7 எலைசியம்
21 த மோர்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்: சிட்டி ஆஃப் போன்ஸ்
28 கிராவிட்டி
செப்டம்பர் 4 ரிட்டிக்
6 ஹோன்ஸ்
7 மண்டேலா:லாங் வாக் டூ ஃபிரீடம்
8 ஆக்யுலஸ்
13 இன்சீடியஸ்: சாப்டர் 2

அக்டோபர் - டிசம்பர்

திகதி தலைப்பு
அக்டோபர் 22 தோர்: த டார்க் வேர்ல்டு
24 எண்டர்ஸ் கேம்
நவம்பர் 11 த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர்
19 புரோஸன்
டிசம்பர் 2 த ஹாபிட் 2
6 47 ரோனின்
12 அமெரிக்கன் ஹஸ்ல்

மேற்கோள்கள்

  1. "2013 in film". Wikipedia.
  2. "2013 Worldwide Grosses". பாக்சு ஆபிசு மோசோ. பார்த்த நாள் 30 June 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.