த லோன் ரேஞ்சர்
த லோன் ரேஞ்சர் 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம். 1933ஆம் ஆண்டு வானொலியில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றியடைந்த ஒரு கற்பனைக் கதாபாத்திரம்தான் இந்த ‘தி லோன் ரேஞ்சர்’. இந்த திரைப்படத்தை கோர் வெர்பின்ஸ்கி இயக்க, ஜானி டெப், ஆர்மி ஹாமர், வில்லியம் ஃபிச்னெர், டாம் வில்கின்சன், ரூத் வில்சன், ஹெலினா போஹம் உள்பட்ட பலர் நடித்துள்ளார்கள்.
த லோன் ரேஞ்சர் | |
---|---|
![]() சுவரொட்டி | |
இயக்கம் | கோர் வெர்பின்ஸ்கி |
தயாரிப்பு | ஜெர்ரி புருக்கீமர் |
நடிப்பு | ஜானி டெப் ஆர்மி ஹாமர் வில்லியம் பிச்னெர் டாம் வில்கின்சன் ரூத் வில்சன் ஹெலினா போஹம் |
கலையகம் | வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் |
வெளியீடு | சூன் 22, 2013 |
ஓட்டம் | 149 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $225–250 மில்லியன் |
மொத்த வருவாய் | $260,502,115 |
நடிகர்கள்
- ஜானி டெப்
- ஆர்மி ஹாமர்
- வில்லியம் ஃபிச்னெர்
- டாம் வில்கின்சன்
- ரூத் வில்சன்
- ஹெலினா போஹம்
- ஜேம்ஸ் பேட்ஜ் டேல்
- பிரையன்ட் பிரின்ஸ்
- பாரி பெப்பர்
- மேசன் குக்
- சாகினாவ் கிராண்ட்
- Harry Treadaway
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Lone Ranger
- அழுகிய தக்காளிகளில் The Lone Ranger
- The Lone Ranger ஆல் ரோவியில்
- பாக்சு ஆபிசு மோசோவில் The Lone Ranger
- Gilchrist, Todd (July 13, 2012). "Comic-Con 2012: Disney Panel Surprises With ‘Lone Ranger’ Trailer". The Wall Street Journal. http://blogs.wsj.com/speakeasy/2012/07/13/comic-con-2012-disney-panel-surprises-with-lone-ranger-trailer/?mod=google_news_blog. பார்த்த நாள்: July 13, 2012.
- "'The Lone Ranger' trailer unveiled at Comic-Con". CBS News. http://www.cbsnews.com/8301-31749_162-57471829-10391698/the-lone-ranger-trailer-unveiled-at-comic-con. பார்த்த நாள்: July 13, 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.