நரன் குல நாயகன்
நரன் குல நாயகன் இது 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு கற்பனை சாகசத் திரைப்படம். இத்திரைப்படமானது "Jack the giant killer" மற்றும் "Jack and the beanstalk" என்ற பிரித்தானிய கற்பனை கதைகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை ப்ரையன் சிங்கர் இயக்க, நிக்கோலசு ஹோல்ட், எலினோர் டாம்லின்சன், ஏவன் மேக்கிரகர், ஸ்டான்லி துச்சி, இயான் மெக்ஷேனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
நரன் குல நாயகன் Jack the Giant Slayer | |
---|---|
![]() | |
இயக்கம் | ப்ரையன் சிங்கர் |
இசை | ஜான் ஓட்மேன் |
நடிப்பு | நிக்கோலசு ஹோல்ட் எலினோர் டாம்லின்சன் ஏவன் மேக்கிரகர் ஸ்டான்லி துச்சி இயான் மெக்ஷேனா |
ஒளிப்பதிவு | நியூட்டன் தாமஸ் சிகெல் |
படத்தொகுப்பு | ஜான் ஓட்மேன் |
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | பெப்ரவரி 26, 2013 ( ஹாலிவுட்) மார்ச்சு 1, 2013 (அமெரிக்கா) |
ஓட்டம் | 114 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $185–200 மில்லியன் |
மொத்த வருவாய் | $197,687,603 |
நடிகர்கள்
- நிக்கோலசு ஹோல்ட்
- எலினோர் டாம்லின்சன்
- ஏவன் மேக்கிரகர்
- ஸ்டான்லி துச்சி
- இயான் மெக்ஷேனா
வெளியீடு
இந்த திரைப்படம் பிப்ரவரி 26, 2013ம் ஆண்டு வெளியானது.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.