நிக்கோலசு ஹோல்ட்

நிக்கோலசு ஹோல்ட் (Nicholas Hoult, பிறப்பு: டிசம்பர் 7, 1989) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் வார்ம் பாடிஸ், நரன் குல நாயகன், எக்ஸ்-மென் 7 போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் ஹோல்பி சிட்டி, ஸ்கின்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்ததன் மூலம் மிகவும் பிரபல்யமான நடிகர் ஆனார்.

நிக்கோலசு ஹோல்ட்
பிறப்புநிக்கோலஸ் கரடோக் ஹோல்ட்
7 திசம்பர் 1989 ( 1989 -12-07)
வோக்கிங்காம், பெர்சையர், இங்கிலாந்து
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1996–நடப்பு

ஆரம்பகால வாழ்க்கை

நிக்கோலஸ் ஹோல்ட் வோகின்காம், பெர்க்ஷிரே நகரில் பிறந்தார். இவர் 4 பிள்ளைகளில் முன்றாவதாக பிறந்தார்.

திரைப்படங்கள்

இவர் நடித்த சில திரைப்படங்கள்:

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2013 எக்ஸ் மென் - ஃபர்ஸ்ட் கிளாஸ் ஹாங்க் மெக்காய் / பீஸ்ட்
2013 வார்ம் பாடிஸ் R
2013 நரன் குல நாயகன் ஜாக்
2014 யூங் ஒன்ஸ் ஃப்லெம் லீவர்
2014 எக்ஸ்-மென் 7 ஹாங்க் மெக்காய் / பீஸ்ட்
2014 டார்க் ப்லேஸஸ் லைல் விரைவில் வெளியீடு
2015 மேட் மேக்ஸ்: ப்யூரி ரோட் நுக்ஸ் விரைவில் வெளியீடு
2015 கில் யுவர் ஃப்ரென்ட்ஸ் படபிடிப்பில்

வீடியோ விளையாட்டு

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2010 Fable III (நீதி கதை) எலியட் குரல்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

ஆண்டு தலைப்பு விருது முடிவு
2002 அபௌட் அ பாய் பீனிக்ஸ் பிலிம் கிரிடிக்ஸ் சொசைட்டி விருது style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2002 அபௌட் அ பாய் இளம் கலைஞர் விருது பரிந்துரை
2002 அபௌட் அ பாய் பிராட்காஸ்ட் பிலிம் கிரிடிக்ஸ் அசோசியேசன் விருது பரிந்துரை
2011 எக்ஸ் மென் - ஃபர்ஸ்ட் கிளாஸ் 38வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகள் பரிந்துரை
2011 எக்ஸ் மென் - ஃபர்ஸ்ட் கிளாஸ் சாய்ஸ் திரைப்பட இரசாயனவியல் டீன் சாய்ஸ் விருது பரிந்துரை
2013 வார்ம் பாடிஸ் [[2013 டீன் சாய்ஸ் விருதுகள் style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2013 வார்ம் பாடிஸ் டீன் சாய்ஸ் விருது சிறந்த நகைச்சுவை நடிகர் பரிந்துரை
2013 வார்ம் பாடிஸ் டீன் சாய்ஸ் விருது சிறந்த ரொமான்ஸ் நடிகர் பரிந்துரை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.