வேர்ல்ட் வார் ஜி

வேர்ல்ட் வார் Z பிரிட்டிஷ் அமெரிக்க திரைப்படம் ஆகும். இவ் திரைபடத்தை மார்க் ஃபார்ஸ்டர் இயகினார். வேர்ல்ட் வார் ஜி என்பதில் 'ஜி'(Z) என்பதன் அர்த்தம் ஜோம்பி (Zombie) என்பதாகும். அதாவது 'மனிதனை கடித்து இரத்தத்தை குடித்து அவனையும் அதுபோல் செய்யுமாறு மாற்றுவது ' இப்படி செய்பவர்கள் ஜோம்பி எனப்படுவர். இது ஒரு கற்பனை கதாபாத்திரம் ஆகும்.

வேர்ல்ட் வார் Z
சுவரொட்டி
இயக்கம்மார்க் பார்ஸ்டர்
தயாரிப்புபிராட் பிட்
தேடி கர்ட்நேர்
ஜெரெமி கிளீனர்
ஐயன் பிரைஸ்
மூலக்கதைவேர்ல்டு வார் சி
படைத்தவர் மேக்சு புருக்சு
திரைக்கதைமேத்யூ மைக்கேல் கர்நாகன்
டிரியூ கோட்டார்டு
டாமன் லிண்டெலோஃப்
இசைMarco Beltrami
நடிப்புபிராட் பிட்
Mireille Enos
James Badge Dale
Matthew Fox
ஒளிப்பதிவுBen Seresin
வெளியீடுசூன் 2, 2013 (2013-06-02)
ஓட்டம்116 minutes
நாடுஇங்கிலாந்து, அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$190 million
மொத்த வருவாய்$540,007,876

இது பல படங்களாகவும், நாவல்களாகவும் வெளிவந்துள்ளது. அப்படி 2006 ம் ஆண்டு மாக்ஸ் ப்ரூக்ஸ் என்பவரால் எழுத்தப்பட்ட நாவல் தான் இந்த வேர்ல்ட் வார் ஜி என்பதாகும். அதே பெயரில் இப்போது திரைப்படமாக வெளிவந்ததுள்ளது.

கதை சுருக்கம்

ஹீரோ ஜெர்ரி பிராட் பிட் இவர் ஐ .நா வின் முன்னால் ஊழியன். ஒரு நாள் இவர் காரில் குடும்பத்துடன் பயணம் செய்யும்போது மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடுவதை பார்கிறார். அப்போது மக்கள் ஜோம்பிக்களாக மாறியது தெரிகிறது. அமெரிக்க ராணுவ கமாண்டர் இவரின் குடும்பத்தை பத்திரமாக யாரும் பாதிக்கப்படாத ஒரு கப்பலுக்கு கூட்டிப்போகிறார், அங்கு இவர்கள் குடும்பம் இருக்கவேண்டும்மென்றால் ஜெர்ரி ஒரு மிஷனில் ஈடுபட வேண்டும் என கமான்டர் உத்தரவு போடுகிறார் அதன்படி வைரஸ் முதலில் தாக்குதல் நடத்திய இடம் தென் கொரியா என்றும் அங்கு போய் நிலை அறிய ஜெர்ரியையும் உடன் ஒரு மருத்துவரையும் அனுப்பிவைகிக்கிறார்கள். அங்கு மருத்துவர் எதிர்பாராத விதமாக தன்னைத்தானே சுட்டு உயிர் இழக்கிறார். அங்கு ஜோம்பிக்களின் தாக்குதலில் இருந்து தப்பிய ஒரு வீரரையும் பார்கிறார்.

அப்படியே கதை இஸ்ரேலுக்கு பயணிக்கிறது அங்கு ஒரு பெரிய பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொண்டு மக்கள் ஜோம்பிக்களிடம் இருந்து தப்பி வாழ்கிறார்கள்.. ஒரு சிறிய தவறு மூலம் ஜோம்பிக்கள் இஸ்ரேல்ளில் புகுந்து விடுகிறது, அங்க இருந்து ஹீரோ விமானம் மூலம் தப்பிக்கிறார்... விமானமும் ஜோம்பிக்களின் பிடியில் சிக்கி தரையில் விழுகிறது இஸ்ரேல் ளின் ராணுவ பெண்ணும் , ஹீரோவும் அங்கிருந்து தப்பிகிறார்கள் ஹீரோவுக்கு அப்போது ஒரு விஷயம் பிடிபடுகிறது .... பின் என்ன ஆனது என்பதுதான் கதை.

நடிகர்கள்

இவர் ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் புலன்விசாரணையாளர்.

  • Mireille ஏனோஸ் - ஜெரி

லேன்னின் மனைவி மற்றும் 2 குழந்தைகளின் தாயார்.

  • Fana Mokoena - தீற்றி உமுடோனி

ஐ.நா. துணை பொது செயலாளர்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.