டெக்சாஸ் செயின்ஸா 3டி
டெக்சாஸ் செயின்ஸா 3டி (ஆங்கிலம்:Texas Chainsaw 3D) (தமிழ்: கொலைவெறியன் 3டி) இது 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு திகில் திரைப்படம். இந்தத் திரைப்படம் தமிழ் மொழியில் கொலைவெறியன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி வெளியானது.
டெக்சாஸ் செயின்ஸா 3டி Texas Chainsaw 3D | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | John Luessenhop |
விநியோகம் | லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் |
வெளியீடு | சனவரி 4, 2013 |
ஓட்டம் | 92 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $20 மில்லியன் |
மொத்த வருவாய் | $47,241,945 |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.