லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட்
லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் (ஆங்கிலம்:Lions Gate Entertainment) இது ஒரு கானடா மற்றும் அமெரிக்க நாட்டு பொழுதுபோக்கு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஜூலை 3, 1977ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் வான்கூவர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ளது.
![]() | |
வகை | நிறுவனம் |
---|---|
நிறுவுகை | ஜூலை 3, 1997ஜூலை, பிரிட்டிஷ் கொலம்பியா) | (
நிறுவனர்(கள்) | Frank Giustra |
தலைமையகம் | சாந்தா மொனிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடு |
சேவை வழங்கும் பகுதி | வட அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் பிரான்சு ஆஸ்திரலேசியா |
முக்கிய நபர்கள் | Mark Rachesky (தலைவர்) Jon Feltheimer (CEO) மைக்கேல் ஆர். பர்ன்ஸ் (துணை தலைவர்) |
வருமானம் | ![]() |
இயக்க வருமானம் | ![]() |
நிகர வருமானம் | ▲ஐஅ$232.1 மில்லியன் (FY 2013) |
மொத்தச் சொத்துகள் | ![]() |
மொத்த பங்குத்தொகை | ![]() |
பணியாளர் | 636 |
இணையத்தளம் | www.lionsgate.com |
திரைப்படங்கள்
தயாரித்து மற்றும் விநியோகம் செய்த சில திரைப்படங்கள்:
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.