அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (list of countries by aluminium oxide production) பிரித்தானிய நில அளவைத் துறை 2006 ஆம் ஆண்டின் உற்பத்தி செய்யப்பட்ட அலுமினாவின் தரவுகள் அடிப்படையில் யூன் 2008 இல் தயாரிக்கப்பட்டது.

2005 இல் அலுமினா வெளியீடு

அலுமினியம் ஆக்சைடு என்பது Al2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள அலுமினியத்தின் ஓர் ஈரியல்பு ஆக்சைடு ஆகும். சுரங்க, பீங்கான தொழில்துறைகள் மற்றும் பொருளறிவியல் துறையினர் பொதுவாக இதை அலுமினா என்றும் அலாக்சைட்டு[1] என்றும் குறிப்பிடுவார்கள். பாக்சைட்டு தாதுவில் இருந்து பேயர் முறையில் அலுமினா தயாரிக்கப்படுகிறது. அலுமினாவின் மிகமுக்கியமான உப்யோகம் அலுமினியம் தயாரிப்பது ஆகும். இதனுடைய கடினத்தன்மை காரணமாக உராய்வுப் பொருளாகவும், உயர் உருகுநிலை காரணமாக ஒளிவிலகு பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது[2].

தரம்நாடு/பகுதிஅலுமினியம் ஆக்சைடு
உற்பத்தி (டன்கள்)
  உலகம்72,200,000
1 ஆத்திரேலியா18,312,000
2 சீனா13,696,000
3 பிரேசில்6,720,200
4 அமெரிக்கா5,012,000
5 ஜமைக்கா4,099,548
6 உருசியா3,265,250
7 இந்தியா3,080,000
8 சுரிநாம்2,151,148
9 வெனிசுவேலா1,920,000
10 அயர்லாந்து1,800,000
11 உக்ரைன்1,671,620
12 கசக்ஸ்தான்1,514,509
13 கனடா1,476,959
14 எசுப்பானியா1,400,000
15 இத்தாலி1,090,000
16 செருமனி830,000
17 சப்பான்780,000
18 ருமேனியா621,973
19 கினியா555,000
20 கிரீசு510,000
21 பிரான்சு500,000
22 அசர்பைஜான்352,665
23 அங்கேரி300,000
24 மொண்டெனேகுரோ236,740
25 துருக்கி140,089
26 ஈரான்130,000

மேற்கோள்கள்

  1. "Aloxite", ChemIndustry.com database, retrieved 24 February 2007
  2. "Alumina (Aluminium Oxide) – The Different Types of Commercially Available Grades". The A to Z of Materials. பார்த்த நாள் 2007-10-27.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.