மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசைப் பட்டியல்

மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசைப் பட்டியல் என்பது ஏப்ரல் 2011ல் Organisation Internationale des Constructeurs d'Automobiles|OICA என்னும் அமைப்பால் தொகுக்கப்பட்டதாகும். இப்பட்டியல் தானுந்துகள், இலகுரக வியாபார வாகனங்கள், சிற்றுந்துகள், சுமையுந்துகள், பேருந்துகள் மற்றும் கோச்கள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.[1]

வரிசைநாடு/பகுதி2010[2]2005[3]2000[4]
 உலகம்77,857,70566,482,43958,374,162
01 சீன மக்கள் குடியரசு18,264,6675,708,4212,069,069
ஐரோப்பிய ஒன்றியம்17,102,459[5]18,176,860[6]17,142,142[7]
02 ஜப்பான்9,625,94010,799,65910,140,796
03 அமெரிக்க ஐக்கிய நாடு7,761,44311,946,65312,799,857
04 செருமனி5,905,9855,757,7105,526,615
05 தென் கொரியா4,271,9413,699,3503,114,998
06 பிரேசில்3,648,3582,530,8401,681,517
07 இந்தியா3,536,7831,638,674801,360
08 எசுப்பானியா2,387,9002,752,5003,032,874
09 மெக்சிகோ2,345,1241,624,2381,935,527
10 பிரான்சு2,227,7423,549,0083,348,361
11 கனடா2,071,0262,688,3632,961,636
12 தாய்லாந்து1,644,5131,122,712411,721
13 ஈரான்1,599,454817,200277,985
14 உருசியா1,403,2441,351,1991,205,581
15 ஐக்கிய இராச்சியம்1,393,4631,803,1091,813,894
16 துருக்கி1,094,557879,452430,947
17 செக் குடியரசு1,076,385602,237455,492
18 போலந்து869,376613,200504,972
19 இத்தாலி838,4001,038,3521,738,315
20 அர்ச்சென்டினா716,540319,755339,632
21 இந்தோனேசியா702,508500,710292,710
22 மலேசியா567,715563,408282,830
23 சிலோவாக்கியா556,941218,349181,783
24 பெல்ஜியம்555,302928,9651,033,294
25 தென்னாப்பிரிக்கா472,049525,227357,364
26 உருமேனியா350,912194,80278,165
27 தாய்வான்303,456446,345372,613
28 ஆஸ்திரேலியா243,495394,713347,122
29 சுவீடன்217,084339,229301,343
30 அங்கேரி211,461152,015137,398
31 சுலோவீனியா205,711187,24798,953
32 போர்த்துகல்158,723226,834245,784
33 உசுபெக்கிசுத்தான்156,880[8]94,43752,264
34 பாக்கித்தான்109,433153,393102,578
35 ஆஸ்திரியா104,814253,279141,026
36 வெனிசுவேலா104,357135,425123,324
37 நெதர்லாந்து94,106102,20498,823
38 எகிப்து92,339[8]123,42578,852
39 உக்ரைன்83,133215,75931,255
40 பிலிப்பீன்சு63,53064,49238,877
41 மொரோக்கோ42,06633,99231,314
42 கொலொம்பியா41,714109,33323,979[9]
43 வியட்நாம்32,92031,600[8]6,862[9]
44 எக்குவடோர்22,33532,25441,047
45 செர்பியா18,03314,17912,740
46 பெலருஸ்16,65026,99519,324
47 பின்லாந்து6,50021,64438,926
48 சிலி4,7006,660[8]5,245[9]
2013
2005
2000

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.