சிற்றுந்து
சிற்றுந்து
அனைத்து தரப்பு மக்களும் பயன் படுத்தும் போக்குவரத்து வாகனமாக இருப்பது பேருந்து ஆகும் . அதிலும் அனைத்து பகுதி , நிலை மக்களும் பயன் படுத்தும் போக்குவரத்து வாகனமாக இருப்பது சிற்றுந்து ஆகும் . அரசு மற்றும் தனியார் சிற்றுந்து சேவையை வழங்கிவருகின்றனர்
பயன்
நகரமயமாக்கல் அதிகமான பின் கிராமப்பகுதி மக்கள் தங்கள் வாழ்க்கை தேவைக்காக , பணிநிமித்தமாக நகர் பகுதிக்கு சென்று வருவது அதிகமாக உள்ளது. ஏழை எளிய மக்கள், தொழிளார்கள் விவசாயிகள் , அனைத்து பணியாளர்களும் பயன் படுத்தும் வகையில் குறைத்த கட்டணத்தில் இயக்கப்படுகிறது
விவசாயிகளுக்கான வசதி
அனைத்து கிராம பகுதிகளுக்கும் சிற்றுந்து செல்வதால் விவசாயிகள் தங்களது விவசய விளை பொருட்களை நகரத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு கொண்டுசெல்ல வசதியாக உள்ளது
மாணவர்களுக்கான வசதி
மாணவ,மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று திரும்பும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது
சிறப்பம்சம்
குறிப்பாக பேற்றுந்து செல்ல முடியாத குறுகலான பத்தியில்,தாணி (AUTO)செல்லக்கூடிய இடங்களுக்கு கூட சிற்றுந்து செல்லுவது சிறப்பு