அமளி துமளி
அமளி துமளி, என்பது வெளியாகவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை கே. எஸ். அதியமான் இயக்குகிறார்.[1] இப்படம் 2012ம் ஆண்டு வெளியிடுவதாக திட்டமிட்ருந்தது. ஆனால் படப்பிடிப்பு தாமதம் காரணமாக 2013ம் வெளியாகும் என கூறப்பட்டது.[2]
அமளி துமளி | |
---|---|
இயக்கம் | கே. எஸ். அதியமான் |
தயாரிப்பு | டி. ஜீவகன் |
கதை | கே. எஸ். அதியமான் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
- நகுல்
- சாந்தனு பாக்யராஜ்
- சந்தானம்
- சுவாதி ரெட்டி
- பரிமா
- சுஜா வருனி
- சஞ்சனா சிங்
- நீலிமா ராணி
- பஞ்சு சுப்பு
- ஜெயபிரகாஷ்
- லொல்லு சபா ஜீவா
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.