கே. எஸ். அதியமான்

கே. எஸ். அதியமான் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[1] இவரது திரைப்படங்கள் தயாரிப்பு காரணங்களால் பெரும்பாலும் தாமதமாகவே வெளியாகியுள்ளன.

கே. எஸ். அதியமான்
பணிதிரைப்பட இயக்குநர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1992– தற்போதும்

திரை வாழ்க்கை

திரைப்பட விபரம்

ஆண்டு திரைப்படம் பங்களிப்பு மொழி குறிப்புகள்
இயக்கம் கதை வசனம்
1992தூரத்து சொந்தம்YYYதமிழ்
1993புதிய முகம்NNYதமிழ்
1994பாசமலர்கள்NNYதமிழ்
1995தொட்டாச் சிணுங்கிYYYதமிழ்தமிழக அரசு திரைப்பட விருதுகள் - சிறந்த வசன ஆசிரியர்
1998சுவர்ணமுகிYYYதமிழ்
2002கும் தும்கர் கெயின் சனம்YYஇந்தி
2005பிரியசகிYYYதமிழ்
2006சாதி கர்கே பாஸ் கயே யார்YYஇந்தி
2008தூண்டில்YYYதமிழ்
2014அமளி துமளிYYYதமிழ்படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.