தூண்டில் (திரைப்படம்)
தூண்டில் என்பது 2008ஆம் ஆண்டில் கே. எஸ். அதியமான் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சாம், சந்தியா, திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை
தூண்டில் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். அதியமான் |
தயாரிப்பு | எம். ராஜ்குமார் எஸ். எஸ். ஆர். தில்லைநாதன் பி. காந்தீபன் |
கதை | கே. எஸ். அதியமான் (வசனம்) |
திரைக்கதை | கே. எஸ். அதியமான் |
இசை | அபிசேக் ராய் |
நடிப்பு | சாம் சந்தியா திவ்யா ஸ்பந்தனா விவேக் ரேவதி ஆர்கே |
ஒளிப்பதிவு | டி. கவியரசு |
படத்தொகுப்பு | வி. எம். உதயசங்கர் |
வெளியீடு | பெப்ரவரி 22, 2008 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சாம்
- சந்தியா
- திவ்யா ஸ்பந்தனா
- விவேக்
- ரேவதி
- ஆர்கே
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.