2026 பீஃபா உலகக்கோப்பை காற்பந்து

2026 பீஃபா உலகக்கோப்பை காற்பந்து என்பது பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு அங்கத்தவ அணிகளுக்கிடையே இடம்பெறவிருக்கும் 23 வது உலகக்கோப்பை காற்பந்து போட்டியாகும். இதற்காக தேசிய அணிகள் பன்னாட்டு ஆண்கள் கால்பந்து வாகையாளர் போட்டியில் கலந்து கொள்ளும். இப்போட்டிகள் மூன்று வட அமெரிக்க நாடுகளில் 16 நகரங்களில் இடம்பெறவிருக்கிறது. 60 போட்டிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இடம்பெற, 20 போட்டிகள் கனடாவிலும் மெக்சிக்கோவிலும் இடம்பெறும். இம்மூன்று நாடுகளிலும் முதலாவது முறையாக ஒன்றாக போட்டிகளை நடத்தவுள்ளன.[1][2]

2026 பீஃபா உலகக்கோப்பை காற்பந்து
Coupe du Monde de la FIFA – Canada/États-Unis/Mexique 2026
2026 FIFA World Cup Canada/Mexico/United States
Copa Mundial de la FIFA Canadá/Mexico/Estados Unidos 2026
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுகள் கனடா
 மெக்சிக்கோ
 ஐக்கிய அமெரிக்கா
அணிகள்48 (6 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்குகள்16 (16 நகரங்களில்)
2022
2030

உசாத்துணை

  1. "World Cup 2026: Canada, US & Mexico joint bid wins right to host tournament". BBC. 13 June 2018. https://www.bbc.co.uk/sport/football/44464913. பார்த்த நாள்: 13 June 2018.
  2. Carlise, Jeff (10 April 2017). "U.S., neighbors launch 2026 World Cup bid". ESPN. மூல முகவரியிலிருந்து 11 April 2017 அன்று பரணிடப்பட்டது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.