2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் பதிமூன்றாவது துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஆகும். இதனை இந்தியா ஏற்று நடத்தும்.[1][2] இதன் முன்னர் மூன்று முறை நடத்தியுள்ள இந்தியா நான்காவது முறையாக நடத்தும்.
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | தொடர்சுழல் முறை மற்றும் வெளியேற்றம் |
நடத்துனர்(கள்) | ![]() |
இது இந்தியா தனித்து நடத்தும் முதல் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஆகும். இதற்குமுன் இந்தியா 1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை பாக்கித்தானுடனும், 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை பாக்கித்தான் மற்றும் இலங்கையுடனும், 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை இலங்கை மற்றும் வங்காளதேசத்துடனும் இணைந்து நடத்தியுள்ளது.
மேற்கோள்கள்
- "2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை இந்தியா தனித்தே நடத்தும்". பார்த்த நாள் 31/03/2015.
- "பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை - சூன் 2013 இலண்டன் கூட்ட முடிவுகள்". பார்த்த நாள் 31/03/2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.