2008 ஒலிம்பிக் செய்தித் தொகுப்பு
இப்பக்கத்தில் சீனாவின் பெய்ஜிங் நகரில் இடம்பெறும் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் முக்கிய நிகழ்வுகள், போட்டி முடிவுகள் உள்ளன.
![]() |
---|
ஆகஸ்ட் 6
- உதைப்பந்தாட்டம் - பெண்கள்
ஆகஸ்ட் 7
- உதைப்பந்தாட்டம் - ஆண்கள்
- A பிரிவில் தற்போதைய சம்பியன் ஆர்ஜெண்டீனா ஐவரி கோஸ்ட் அணியை 2–1 என்ற கணக்கில் வென்றது..
- D பிரிவில் இத்தாலிய ஆண்கள் அணி ஹொண்டுராஸ் அணியை 3–0 கணக்கில் வென்றது.
ஆகஸ்ட் 8
- சீன நேரப்படி இரவு 8:00 மணிக்கு (UTC+8), நான்கு மணி நேர அதிகாரபூர்வ ஆரம்ப நிகழ்வுகள் பெய்ஜிங்கில் ஆரம்பமாயின. அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் பூட்டின், பிரெஞ்சு அதிபர் நிக்கொலா சார்கோசி, ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் உட்பட 80 நாடுகளின் தலைவர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்.
1ம் நாள்: ஆகஸ்ட் 9
- குறி பார்த்துச் சுடுதல் - பெண்கள் 10 மீ கைத்துப்பாக்கி
- செக் குடியரசின் கத்தரீனா எம்மொன்ஸ் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார். பெண்களுக்கான ஒலிம்பிக் சாதனையையும் முறியடித்தார். ரஷ்யாவின் லியுபோவ் கால்க்கினா வெள்ளிப் பதக்கத்தையும், குரொவேசியாவைச் சேர்ந்த சிஞ்சேசானா பேஜ்சிச் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
- பாரம்தூக்குதல் - பெண்கள் 48 கிகி
- மக்கள் சீனக் குடியரசின் சென் சீசியா தங்கப் பதக்கத்தைப் பெற்றார். இதுவே பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் சீனா பெற்ற முதலாவது பதக்கம் ஆகும். துருக்கியின் சிபெல் ஒஸ்கான், தாய்வானின் சென் வெய் லிங் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முறையே பெற்றனர்.
- குறி பார்த்துச் சுடுதல் - ஆண்கள் 10 மீ கைத்துப்பாக்கி
- மக்கள் சீனக் குடியரசின் பாங் வெய் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். தென் கொரியாவின் ஜின் ஜொங்-ஓ, வட கொரியாவின் கிம் ஜொங்-சூ வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முறையே பெற்றனர்.
- மிதிவண்டி ஓட்டப்பந்தயம் ஆண்கள்
- ஸ்பெயினின் சாமுவேல் சான்செஸ் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். இத்தாலியின் டேவிட் ரெபெலின், சுவிட்சர்லாந்தின் ஃபாபியன் கான்செல்லாரா முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.
- ஜூடோ - பெண்கள் 48 கிகி
- ருமேனியாவின் அலீனா டுமீட்ரு தங்கப் பதக்கத்தைப் பெற்றார். கியூபாவின் யனெட் பேர்மோய் வெள்ளிப் பதக்கத்தையும், ஆர்ஜெண்டீனாவின் பவுலா பரெட்டோ, மற்றும் ஜப்பானின் ரியோக்கோ டானி ஆகியோர் வெண்கலத்தையும் பெற்றனர்.
- ஜூடோ - ஆண்கள் 60 கிகி
- தென் கொரியாவின் சோய் மின் ஹோ தங்கப்பதக்கத்தையும், ஆஸ்திரியாவின் லூட்விக் பாய்ஸ்ச்சர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றனர். உஸ்பெகிஸ்தானின் ‘'ரிஷோட் சோபிரொவ், நெதர்லாந்தின் ரூபன் ஹூக்ஸ் ஆகியோர் வெண்கலத்தையும் பெற்றனர்.
தங்கப் பதக்கம் வென்றவர்கள் | |||||
---|---|---|---|---|---|
விளையாட்டு | நிகழ்வு | போட்டியாளர் | நாடு | சாதனை | மேற்கோள் |
குறி பார்த்துச் சுடுதல் | பெண்கள் 10மீ கைத்துப்பாக்கி | கத்தைனா எமொன்ஸ் | ![]() |
ஒலிம்பிக் | |
பாரம்தூக்குதல் | பெண்கள் 48கிகி | சென் சீசியா | ![]() |
ஒலிம்பிக் | |
குறி பார்த்துச் சுடுதல் | ஆண்கள் 10மீ கைத்துப்பாக்கி | பாங் வெய் | ![]() |
||
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் | ஆண்கள் தெரு ஓட்டம் | சாமுவேல் சான்செஸ் | ![]() |
||
ஜூடோ | பெண்கள் 48 கிகி | அலீனா டுமீத்ரு | ![]() |
||
ஜூடோ | ஆண்கள் 60 கிகி | சோய் மின் ஹோ | ![]() |
||
வாள்வீச்சு | பெண்கள் sabre | மரியெல் சாகுனிஸ் | ![]() |
2ம் நாள்: ஆகஸ்ட் 10
- உதைப்பந்தாட்டம்:
- ஆர்ஜெண்டீனா, பிரேசில், இத்தாலி ஆகிய அணிகள் காலிறுதி ஆட்டத்துக்குத் தெரிவாயின.
தங்கப் பதக்கம் வென்றவர்கள் | |||||
---|---|---|---|---|---|
விளையாட்டு | நிகழ்வு | போட்டியாளர் | நாடு | சாதனை | மேற்கோள் |
வில்வித்தை | பெண்கள் | பார்க் சுங் ஹியூன், யுன் ஒக்-ஹீ, ஜூஹியூன்-ஜுங் | ![]() |
||
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் | பெண்கள் | நிக்கோல் குக் | ![]() |
||
முக்குளிப்பு | பெண்கள் synchronized 3மீ springboard | குவோ ஜிங்ஜிங், வூ மிங்சியா | ![]() |
||
வாள்வீச்சு | ஆண்கள் épée | மட்டேயோ டாகிளியாரியோல் | ![]() |
||
ஜூடோ | ஆண்கள் 66 கிகி | மசாட்டோ உச்சிஷிபா | ![]() |
||
பெண்கள் 52 கிகி | சியான் டொங்மெய் | ![]() |
|||
குறி பார்த்துச் சுடுதல் | ஆண்கள் trap | டேவிட் கொஸ்டெலெக்கி | ![]() |
ஒலிம்பிக் | |
பெண்கள் 10 மீ கைத்துப்பாக்கி | குவோ வெஞ்சுன் | ![]() |
ஒலிம்பிக் | ||
நீச்சல் | ஆண்கள் 400 மீ தனிப்பட்ட medley | மைக்கல் பெல்ப்ஸ் | ![]() |
உலக | |
ஆண்கள் 400 மீ freestyle | பார்க் டே-ஹுவான் | ![]() |
|||
பெண்கள் 4x100மீ freestyle relay | இங்கெ டெக்கர், ரனோமி குரொமொவிட்ஜோஜோ, பெம்கே ஹீம்ஸ்கேர்க், மர்லீன் வெல்டியஸ் Heats: ஹிங்கெலியென் ஷ்ரூடர், மானன் வான் ரீயிஜென் |
![]() |
ஒலிம்பிக் | ||
பெண்கள் 400மீ தனிப்பட்ட medley | ஸ்டெபனி ரைஸ் | ![]() |
உலக | ||
பாரம்தூக்குதல் | ஆண்கள் 56கிகி | லோங் கிங்குவான் | ![]() |
||
பெண்கள் 53கிகி | பிரப்பவதி ஜாரோவென்ராட்டானடரகூன் | ![]() |
ஒலிம்பிக் |
3ம் நாள்: ஆகஸ்ட் 11
- குறி பார்த்துச் சுடுதல் - ஆண்கள் 10 மீ துப்பாக்கி
- இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தைப் பெற்றார். மக்கள் சீனக் குடியரசின் ஜூ சீனான், பின்லாந்தின் ஹென்ரி ஹாக்கினென் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முறையே பெற்றனர். தனி நபர் ஒலிம்பிக் விளையாட்டில் முதன் முறையாக ஒரு இந்தியர் தங்கப் பதக்கத்தை பெற்றார்.
தங்கப் பதக்கம் வென்றோர் | |||||
---|---|---|---|---|---|
விளையாட்டு | நிகழ்வு | போட்டியாளர்(கள்) | நாடு | சாதனை | மேற்கோள் |
வில்வித்தை | ஆண்கள் அணி | இம் டொங்-ஹியுன், லீ சாங் ஹுவான், பார்க் கியுங்-மோ | ![]() |
ஒலிம்பிக் | |
முக்குளிப்பு | ஆண்கள் synchronised 10மீ platform | லின் யூ, ஹுவோ லியாங் | ![]() |
||
வாள்வீச்சு | பெண்கள் foil | வலண்டீனா வெசாலி | ![]() |
||
ஜூடோ | ஆண்கள் 73கிகி | எல்னூர் மம்மாட்லி | ![]() |
||
பெண்கள் 57கிகி | கியூலியா குயிண்டவால் | ![]() |
|||
குறி பார்த்துச் சுடுதல் | ஆண்கள் 10மீ கைத்துப்பாகி | அபினவ் பிந்திரா | ![]() |
||
பெண்கள் trap | சாட்டு மாக்கெலா நும்மெலா | ![]() |
|||
நீச்சல் | ஆண்கள் 100மீ breaststroke | க்கொசுக்கே கிட்டஜீமா | ![]() |
உலக | |
ஆண்கள் 4x100மீ freestyle relay | மைக்கல் பெல்ப்ஸ், கரெட் வெபர்-கேல், கலென் ஜோன்ஸ், ஜேசன் லெசாக் Heats: நேத்தன் ஏட்றியன், பெஞ்சமின் வைல்ட்மன் டோபிறினர், மாட் கிரெவர்ஸ் |
![]() |
உலக | ||
பெண்கள் 100மீ butterfly | லிபி டிரிக்கெட் | ![]() |
|||
பெண்கள் 400மீ freestyle | ரெபெக்கா அட்லிங்டன் | ![]() |
|||
பாரம்தூக்குதல் | ஆண்கள் 62கிகி | சாங் சியாங்சியாங் | ![]() |
||
பெண்கள் 58கிகி | சென் யாங்கிங் | ![]() |
உலக |
4ம் நாள்: ஆகஸ்ட் 12
- நீச்சல்:
- அமெரிக்க வீரர் மைக்கல் பெல்ப்ஸ் 200மீ freestyle போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அதிக ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற உலக சாதனை படைத்தார்.
- Canoeing:
தங்கப் பதக்கம் வென்றோர் | |||||
---|---|---|---|---|---|
விளையாட்டு | நிகழ்வு | போட்டியாளர்(கள்) | நாடு | சாதனை | மேற்கோள் |
சிறு படகோட்டம் | ஆண்கள் slalom C-1 | மைக்கல் மார்ட்டிக்கன் | ![]() |
||
ஆண்கள் slalom K-1 | அலெக்சாண்டர் கிரிம் | ![]() |
|||
முக்குளிப்பு | பெண்கள் synchronized 10மீ platform | வாங் சின், சென் ருவோலின் | ![]() |
||
Equestrian | தனிநபர் போட்டி | ஹின்ரிக் ரொமெய்க்கி | ![]() |
||
அணி போட்டி | பீட்டர் தொம்சன், பிராங்க் ஒஸ்தோல்ட், ஹின்ரிக் ரொமெய்க்கி, இங்கிரிட் கிளிம்கி, அண்ட்றியாஸ் டிபோவ்ஸ்கி |
![]() |
|||
வாள்வீச்சு | ஆண்கள் sabre | சோங் மான் | ![]() |
||
சீருடற்பயிற்சிகள் | ஆண்கள் artistic team all-around | ஹுவாங் ஹு, சென் யிபிங், லி சியாஅவோபெங், சியாவோ கின், யாங் வெய், சோயு காய் |
![]() |
||
ஜூடோ | ஆண்கள் 81கிகி | ஓலே பிஷொப் | ![]() |
||
பெண்கள் 63கிகி | அயூமி டனிமோட்டோ | ![]() |
|||
குறி பார்த்துச் சுடுதல் | ஆண்கள் 50 மீ துப்பாக்கி | ஜின் ஜொங் ஓ | ![]() |
||
ஆண்கள் double trap | வால்ட்டன் எல்லர் | ![]() |
ஒலிம்பிக் | ||
நீச்சல் | ஆண்கள் 100மீ backstroke | ஆரன் பெயிர்சொல் | ![]() |
உலக | |
ஆண்கள் 200மீ freestyle | மைக்கல் பெல்ப்ஸ் | ![]() |
உலக | ||
பெண்க 100மீ backstroke | நத்தாலி கோக்லின் | ![]() |
|||
பெண்கள் 100மீ breaststroke | லெய்செல் ஜோன்ஸ் | ![]() |
ஒலிம்பிக் | ||
பாரம்தூக்குதல் | ஆண்கள் 69கிகி | லியாவோ ஹூய் | ![]() |
||
பெண்கள் 63கிகி | பாக் ஹியோன் சுக் | ![]() |
|||
மற்போர் | ஆண்கள் Greco-Roman 55கிகி | நசீர் மான்கியெவ் | ![]() |
||
ஆண்கள் Greco-Roman 60கிகி | இஸ்லாம்0பேக்கா ஆல்பியெவ் | ![]() |
5ம் நாள்: ஆகஸ்ட் 13
- சீருடற்பயிற்சிகள்:
- பதக்கம் பெற வேண்டுமென்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட வயதுக்கும் குறைவான வீராங்கனைகளை சீனா களமிறக்குவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. சீன அணியில் இடம்பெற்ற 6 பேரில் கெசின் கே (16), யு யுவான் ஜாங் (17), யிலின் யாங் (17) என வயதுச் சான்றிதழ் வழங்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். உண்மையில் இவர்களுக்கு 13 இலிருந்து 14 வயது வரை தான் இருக்குமென அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. பதக்கம் கிடைக்காத அதிருப்தியில் அமெரிக்கா புலம்புவதாக சீனா தரப்பில் பதிலடி கொடுத்தது.
தங்கம் பதக்கம் வென்றோர் | |||||
---|---|---|---|---|---|
விளையாட்டு | நிகழ்வு | போட்டியாளர்(கள்) | நாடு | சாதனை | மேற்கோள் |
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் | ஆண்கள் road time trial | ஃபாபியன் கான்செல்லாரா | ![]() |
||
பெண்கள் road time trial | கிறிஸ்டின் ஆர்ம்ஸ்ட்ரோங் | ![]() |
|||
முக்குளிப்பு | ஆண்கள் synchronized 3மீ springboard | வாங் ஃபெங், கின் காய் | ![]() |
||
வாள்வீச்சு | ஆண்கள் foil | பெஞ்சமின் கிளெய்பிரிங்க் | ![]() |
||
பெண்கள் épée | பிரிட்டா ஹெய்டெமான் | ![]() |
|||
சீருடற்பயிற்சிகள் | பெண்கள் artistic team all-around | யாங் யிலின், செங் ஃபெய், ஜியாங் யுவான், ட்ங் லின்லின், ஹே கெசின், லி ஷான்ஷான் |
![]() |
||
ஜூடோ | ஆண்கள் 90கிகி | இராக்லி த்சிரெகித்சே | ![]() |
||
பெண்கள் 70கிகி | மாசே யுவேனோ | ![]() |
|||
குறி பார்த்துச் சுடுதல் | பெண்கள் 25மீ துப்பாக்கி | சென் யிங் | ![]() |
||
நீச்சல் | ஆண்கள் 200மீ butterfly | மைக்கல் பெல்ப்ஸ் | ![]() |
உலக | |
ஆண்கள் 4x200மீ freestyle relay | மைக்கல் பெல்ப்ஸ், ராயன் லொக்டெ, ரிக்கி பெரென்ஸ், பீட்டர் வாண்டெர்காய் Heats: கிளேட் கெல்லர், எரிக் வெண்ட், டேவிட் வால்ட்டர்ஸ் |
![]() |
உலக | ||
பெண்கள் 200மீ freestyle | பெடெரிக்கா பெலெகிரினி | ![]() |
உலக | ||
பெண்கள் 200மீ individual medley | ஸ்டெபனி ரைஸ் | ![]() |
உலக | ||
பாரம்தூக்குதல் | ஆண்கள் 77கிகி | ச ஜே ஹியோக் | ![]() |
||
பெண்கள் 69கிகி | லியூ சுன்ஹொங் | ![]() |
உலக | ||
மற்போர் | ஆண்கள் Greco-Roman 66கிகி | ஸ்டீவ் குவெனோ | ![]() |
||
ஆண்கள் Greco-Roman 74கிகி | மனுச்சார் கிவிர்கேலியா | ![]() |
6ம் நாள்: ஆகஸ்ட் 14
- மற்போர்:
- 84கிகி போட்டியில் ஆர்மீனியாவின் ஆரா ஆபிரகாமியன் வெண்லப்பதக்கம் பெற்றார். ஆனால் பதக்கம் வழங்கப்படும் போது அவர் மேடையை விட்டு கீழே வந்து பதக்கத்தைக் தூக்கி வெளியே வீசினார். அத்துடன் நடுவர்களையும் உத்தியோகத்தர்களையும் கடுமையாகச் சாடினார்.
தங்கப் பதக்கம் வென்றோர் | |||||
---|---|---|---|---|---|
விளையாட்டு | நிகழ்வு | போட்டியாளர் | நாடு | சாதனை | மூலம் |
அம்பெய்தல் | பெண்கள் | சாங் ஜுவான்ஜுவான் | ![]() |
||
Equestrian | அணி dressage | இசபெல் வேர்த், நடீன் காப்பல்மான், ஹைக்கி கெம்மர் | ![]() |
||
வாள்வீச்சு | பெண்கள் sabre | ஒல்கா கார்லன், ஒலேனா கொம்ரோவா ஹலீனா பூண்டிக், ஒல்ஹா சோவ்னிர் |
![]() |
||
சீருடற்பயிற்சிகள் | ஆண்கள் artistic individual all-around | யாங் வெய் | ![]() |
||
ஜூடோ | ஆண்கள் 100கிகி | நய்டாஞ்சீன் தூவ்ஷின்பாயர் | ![]() |
||
பெண்கள் 78கிகி | யாங் சியூலி | ![]() |
|||
குறி பார்த்துச் சுடுதல் | பெண்கள் 50மீ துப்பாக்கி 3 நிலைகள் | டூ லி | ![]() |
||
பெண்கள் skeet | கியாரா காய்னெரோ | ![]() |
ஒலிம்பிக் | [ttp://en.beijing2008.cn/news/sports/headlines/shooting/n214541125.shtml] | |
நீச்சல் | ஆண்கள் 100மீ freestyle | [[அலெயின் பேர்னார்ட் | ![]() |
||
ஆண்கள் 200மீ breaststroke | கொசுக்கி கிட்டாஜிமா | ![]() |
ஒலிம்பிக் | ||
பெண்கள் 200மீ butterfly | லியூ சீகெ | ![]() |
உலக | ||
பெண்கள் 4x200மீ freestyle relay | ஸ்டெபனி ரைஸ், புரொண்டி பராட், கலி பால்மர், லிண்டா மக்கென்சி Heats: பெலிசிட்டி கால்வெஸ், ஆஞ்சீ பயின்பிரிட்ஜ், மெலனி ஷ்லாஞ்சர், லாரா டவென்போர்ட் |
![]() |
உலக | ||
மற்போர் | ஆண்கள் Greco-Roman 84 கிகி | ஆண்ட்ரியா மிங்கூசி | ![]() |
||
ஆண்கள் 96கிகி | அஸ்லான்பெக் கூஷ்டொவ் | ![]() |
|||
ஆண்கள் Greco-Roman 120கிகி | மிஜைல் லோப்பஸ் | ![]() |
7ம் நாள்: ஆகஸ்ட் 15
- மேசைப்பந்தாட்டம்:
- சிங்கப்பூர் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டதில் 1960 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அந்நாடு ஒரு ஒலிம்பிக் பதக்கத்தைப் பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
தங்கப் பதக்கம் வென்றவர்கள் | |||||
---|---|---|---|---|---|
விளையாட்டு | நிகழ்வு | போட்டியாளர்(கள்) | நாடு | சாதனை | மூலம் |
அம்பெய்தல் | ஆண்கள் தனிநபர் | விக்டர் ரூபன் | ![]() |
||
தட கள விளையாட்டுக்கள் | ஆண்கள் shot put | டொமஸ் மாஜெவ்ஸ்கி | ![]() |
||
பெண்கள் 10,000மீ | திருநேஷ் டிபாபா | ![]() |
ஒலிம்பிக் | ||
பூப்பந்தாட்டம் | பெண்கள் இரட்டையர் | டூ ஜிங், யூ யாங் | ![]() |
||
சிறு படகோட்டம் | ஆண்கள் slalom C-2 | பாவொல் ஹொக்சோர்னர், பீட்டர் ஹொக்சோர்னர் | ![]() |
||
பெண்கள் slalom K-1 | எலேனா கலீஸ்கா | ![]() |
|||
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் | ஆண்கள் team sprint | கிறிஸ் ஹோய், ஜேசன் கென்னி, ஜமீ ஸ்டாஃப் | ![]() |
||
வாள்வீச்சு | ஆண்கள் அணி épée | ஜேரோமி ஜெனெட், பாபிரிஸ் ஜெனெட், ஊல்ரிச் ரொபெய்ரி | ![]() |
||
சீருடற்பயிற்சிகள் | பெண்கள் artistic individual all-around | நாஸ்டியா லியூக்கின் | ![]() |
||
ஜூடோ | ஆண்கள் +100 கிகி | சட்டோஷி இஷீ | ![]() |
||
பெண்கள் +78 கிகி | டொங் வென் | ![]() |
|||
குறி பார்த்துச் சுடுதல் | ஆண்கள் 50 மீ துப்பாக்கி prone | ஆர்தர் அய்வாசியான் | ![]() |
||
நீச்சல் | ஆண்கள் 200மீ backstroke | ராயன் லொக்டி | ![]() |
உலக | |
ஆண்கள் 200 மீ தனிநபர் மெட்லி | மைக்கல் பெல்ப்ஸ் | ![]() |
உலக | ||
பெண்கள் 100மீ freestyle | பிரிட்டா ஸ்டெஃபன் | ![]() |
ஒலிம்பிக் | ||
பெண்கள் 200மீ breaststroke | ரெபேக்கா சோனி | ![]() |
உலக | ||
பாரம்தூக்குதல் | ஆண்கள் 85கிகி | லூ யொங் | ![]() |
||
பெண்கள் 75கிகி | காவோ லெய் | ![]() |
ஒலிம்பிக் |
8ம் நாள்: ஆகஸ்ட் 16
- தட கள விளையாட்டுக்கள்:
- ஜமெய்க்காவின் உசேன் போல்ட் 100மீ விரைவோட்டத்தில் 9.69 வினாடிகளில் ஓடி முடித்து தங்கப் பதக்கம் பெற்றார். இது ஓர் உலக சாதனையும் ஆகும்.
- நீச்சல்:
- அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ் 100 மீ butterfly போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டி ஒன்றில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் மார்க் ஸ்பிட்ஸ் உடன் முன்னணியில் உள்ளார்.
தங்கப் பதக்கம் வென்றோர் | |||||
---|---|---|---|---|---|
விளையாட்டு | நிகழ்வு | போட்டியாளர்(கள்) | நாடு | சாதனை | மூலம் |
தட கள விளையாட்டுக்கள் | ஆண்கள் 100 மீ | உசேன் போல்ட் | ![]() |
உலக | |
ஆண்கள் 20கிமீ நடை | வலேரி போர்ச்சின் | ![]() |
|||
பெண்கள் heptathlon | நத்தாலியா டொபிரின்ஸ்கா | ![]() |
|||
பெண்கள் shot put | வலேரி வில்லி | ![]() |
|||
பூப்பந்தாட்டம் | ஆண்கள் இரட்டையர் | மார்க்கிஸ் கீடோ, ஹெண்ட்ரா செட்டியாவன் | ![]() |
||
பெண்கள் தனிநபர் | சாங் நிங் | ![]() |
|||
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் | ஆண்கள் தனிநபர் pursuit | பிறட்லி விகின்ஸ் | ![]() |
||
ஆண்கள் Keirin | கிறிஸ் ஹோ | ![]() |
|||
ஆண்கள் points race | ஜோன் லாரெனெராஸ் | ![]() |
|||
வாள்வீச்சு | பெண்கள் அணி foil | ஸ்வெட்லானா போய்க்கோ, ஆய்டா சானயேவா, விக்டோரியா நிக்கிச்சினா,, யெவ்கேனியா லமனோவா |
![]() |
||
படகு வலித்தல் | ஆண்கள் தனிநபர் sculls | ஒலாந்ப் டஃப்டி | ![]() |
||
ஆண்கள் இரட்டையர் sculls | டேவிட் குரோஷே, ஸ்கொட் பிரென்னன் | ![]() |
|||
ஆண்கள் coxless இரட்டையர் | ட்ரூ கின், டங்கன் ஃபிறீ | ![]() |
|||
ஆண்கள் coxless நால்வர் | டொம் ஜேம்ஸ், ஸ்டீவ் வில்லியம்ஸ், பீட்டர் ரீட், அண்ட்ரூ ட்ரிக்ஸ்-ஹொட்ஜ் |
![]() |
|||
பெண்கள் தனிநபர் sculls | ருமியானா நெய்க்கோவா | ![]() |
|||
பெண்கள் இரட்டையர் sculls | ஜோர்ஜீனா எவேர்ஸ்-ஸ்விண்டெல், கரொலைன் எவேர்ஸ்-ஸ்விண்டெல் | ![]() |
|||
பெண்கள் coxless இரட்டையர் | கோர்ஜீனா ஆண்ட்ருனாஷ், வியோரிக்கா சுசானு | ![]() |
|||
குறி பார்த்துச் சுடுதல் | ஆண்கள் 25மீ rapid fire துப்பாக்கி | ஒலெக்சான்டர் பெட்ரிவ் | ![]() |
ஒலிம்பிக் | |
ஆண்கள் skeet | வின்செண்ட் ஹான்கொக் | ![]() |
ஒலிம்பிக் | ||
நீச்சல் | ஆண்கள் 50மீ freestyle | சேசார் சியேலோ பீலோ | ![]() |
ஒலிம்பிக் | |
ஆண்கள் 100மீ butterfly | மைக்கல் பெல்ப்ஸ் | ![]() |
ஒலிம்பிக் | ||
பெண்கள் 200m backstroke | கேர்ஸ்டி கொவெண்ட்ரி | ![]() |
உலக | ||
பெண்கள் 800 m freestyle | ரெபேக்கா ஆட்லிங்டன் | ![]() |
உலக | ||
டென்னிஸ் | ஆண்கள் இரட்டையர் | ரொஜர் பெடரர், ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா | ![]() |
||
பாரம்தூக்குதல் | பெண்கள் +75கிகி | ஜாங் மி-ரான் | ![]() |
உலக | |
மற்போர் | பெண்கள் freestyle 48கிகி | கரோல் ஹூயின் | ![]() |
||
பெண்கள் freestyle 55கிகி | சவோரி யொஷீடா | ![]() |
9ம் நாள்: ஆகஸ்ட் 17
- டென்னிஸ்:
- ஸ்பெயினின் ரஃபயெல் நதால் 6-3, 7-6 (7-2), 6-3 என்ற கணக்கில் சிலியின் பெர்னாண்டோ கொன்சாலசை வென்று தங்கப் பதக்கம் பெற்றார்.
தங்கப் பதக்கம் வென்றோர் | |||||
---|---|---|---|---|---|
விளையாட்டு | நிகழ்வு | போட்டியாளர்(கள்) | நாடு | சாதனை | மூலம் |
தட கள விளையாட்டுக்கள் | ஆண்கள் 10,000 மீ | கெனெனிசா பெக்கெலெ | ![]() |
ஒலிம்பிக் | |
ஆண்கள் hammer throw | பிரிமோஸ் கோஸ்முஸ் | ![]() |
|||
பெண்கள் 100 மீ | ஷெல்லி-ஆன் பிரேசர் | ![]() |
|||
பெண்கள் 3000 மீ steeplechase | குல்நாரா கால்கினா-சமித்தோவா | ![]() |
உலக | ||
பெண்கள் மரதன் | கொன்ஸ்டண்டீனா டிலா-டொமெஸ்கு | ![]() |
|||
பெண்கள் முப்பாய்ச்சல் | பிரான்சுவா ம்பாங்கோ ஈட்டோன் | ![]() |
ஒலிம்பிக் | ||
பூப்பந்தாட்டம் | ஆண்கள் தனிநபர் | லின் டான் | ![]() |
||
இரட்டையர் கலப்பு | லீ யொங் டாய், லீ ஹுவோ-ஜுங் | ![]() |
|||
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் | பெண்கள் தனிநபர் pursuit | ரெபேக்கா ரொமேரோ | ![]() |
||
முக்குளிப்பு | பெண்கள் 3 மீ springboard | குவோ ஜிங்ஜிங் | ![]() |
||
வாள்வீச்சு | ஆண்கள் அணி sabre | நிக்கலாஸ் லோப்பெஸ், ஜூலியென் பில்லெட், பொரிஸ் சான்சன் | ![]() |
||
சீருடற்பயிற்சிகள் | ஆளண்கள் floor | சூ காய் | ![]() |
||
ஆண்கள் pommel horse | சியாவோ கின் | ![]() |
|||
பெண்கள் floor | சாண்ட்ரா இஸ்பாசா | ![]() |
|||
பெண்கள் vault | ஹொங் உன் ஜொங் | ![]() |
|||
துடுப்பு படகோட்டம் | ஆண்கள் lightweight double sculls | சாக் பேர்ச்சஸ், மார்க் ஹண்டர் | ![]() |
||
ஆண்கள் lightweight coxless four | தொமஸ் எபேர்ட், மோர்ட்டன் ஜோர்ஜென்சென், மாட்ஸ் அண்டர்சன், எஸ்கில்ட் எபெசென் |
![]() |
|||
ஆண்கள் quadruple sculls | கொன்ராட் வசிலெவ்ஸ்கி, மாரெக் கொல்போவிச், மைக்கல் ஜெலீன்ஸ்கி, அடம் கோரொல் |
![]() |
|||
ஆண்கள் எண்மர் | கெவின் லைட், பென் ரூட்லெட்ஜ், அண்ட்ரூ பேர்ன்ஸ், ஜேக் வெட்செல், மால்கம் ஹவார்ட், டொமினிக் சீடேர்ல், அடம் கிரீக், கைல் ஹமில்ட்டன், பிரயன் பிறைஸ் |
![]() |
|||
பெண்கள் lightweight double sculls | கேர்ஸ்டென் வான் டெர் கோல்க், மாரித் வான் யூப்பென் | ![]() |
|||
பெண்கள் quadruple sculls | டாங்க் பின், சீ அய்கூவா, ஜின் சீவெய், சாங் யாங்யாங் |
![]() |
] | ||
பெண்கள் எண்மர் | எரின் கபாரோ, லிண்ட்சி ஷூப், அனா கூடேல், எலே லோகன், அனா கம்மின்ஸ், சூசான் பிரான்சியா, கரொலைன் லிண்ட், கரின் டேவிஸ், மேரி விப்பில் |
![]() |
|||
பாய்மரப் படகோட்டம் | Finn class | பென் ஐன்ஸ்லி | ![]() |
||
Yngling class | சேரா அய்ட்டன், சேரா வெப், பிப்பா வில்சன் | ![]() |
|||
49er class | ஜொனாஸ் வாரர், மார்ட்டின் இப்சன் | ![]() |
|||
குறி பார்த்துச் சுடுதல் | ஆண்கள் 50 மீ துப்பாக்கி மூன்று நிலை | கியூ ஜியான் | ![]() |
||
நீச்சல் | ஆண்கள் 1500 மீ freestyle | உசாமா மெலோலி | ![]() |
||
ஆண்கள் 4x100 மீ மெட்லி relay | ஆரன் பெயிர்சல், பிரெண்டன் ஹான்சன், மைக்கல் பெல்ப்ஸ், ஜேசன் லெசாக் Heats: மாட் கிரெவர்ஸ், மார்க் காங்லொஃப் இயன் குரொக்கர், கரெட் வெபர்-கேல் |
![]() |
உலக | ||
பெண்கள் 50 மீ freestyle | பிரிட்டா ஸ்டெபன் | ![]() |
ஒலிம்பிக் | ||
பெண்கள் 4x100 மீ மெட்லி relay | எமிலி சீபோம், லெய்சல் ஜோன்ஸ், ஜெசிக்கா ஷிப்பர், லிஸ்பெத் டிரிக்கெட் Heats: டார்னீ வைட், பெலிசிட்டி கால்வெஸ், ஷேன் ரீஸ் |
![]() |
உலக | ||
மேசைப்பந்தாட்டம் | பெண்கள் அணி | குவோ யூ, சாங் யினிங், வாங் நான் | ![]() |
||
டென்னிஸ் | ஆண்கள் | ரஃபயெல் நதால் | ![]() |
||
பெண்கள் | எலேனா டெமெண்ட்டியேவா | ![]() |
|||
பெண்கள் இரட்டையர் | வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் | ![]() |
|||
பாரம்தூக்குதல் | ஆண்கள் 94 கிகி | இலியா இலின் | ![]() |
||
மற்போர் | பெண்கள் freestyle 63 கிகி | கவோரி இக்கோ | ![]() |
||
பெண்கள் freestyle 72 கிகி | வாங் ஜியாவோ | ![]() |
10ம் நாள்: ஆகஸ்ட் 18
தங்கப் பதக்கம் வென்றோர் | |||||
---|---|---|---|---|---|
விளையாட்டு | நிகழ்வு | போட்டியாளர்(கள்) | நாடு | சாதனை | மூலம் |
தட கள விளையாட்டுக்கள் | ஆண்கள் 400மீ தடை | அஞ்செலோ டெய்லர் | ![]() |
||
ஆண்கள் 3000மீ steeplechase | பிரிமின் கிப்ருட்டோ | ![]() |
|||
ஆண்கள் நீளம் பாய்தல் | ஏர்விங் சலாடினோ | ![]() |
|||
பெண்கள் 800மீ | பமெலா ஜெலிமோ | ![]() |
|||
பெண்கள் discus எறிதல் | ஸ்டெபனி டிராஃப்டன் | ![]() |
|||
பெண்கள் pole vault | யெலெனா இசின்பாயெவா | ![]() |
உலக | ||
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் | ஆண்கள் அணி pursuit | எட் கிளான்சி, போல் மானிங், ஜெராண்ட் தொமஸ், பிராட்லி விகின்ஸ் |
![]() |
உலக | |
பெண்கள் points race | மேரியான் வொஸ் | ![]() |
|||
குதிரையேற்றம் | Team jumping | லோரா கிரவ்ட், பீசி மாடென், வில் சிம்ப்சன், மாக்லெயின் வார்ட் |
![]() |
||
சீருடற்பயிற்சிகள் | ஆண்கள் வளையம் | சென் யிபிங் | ![]() |
||
ஆண்கள் vault | லெசெக் பிளானிக் | ![]() |
|||
பெண்கள் trampoline | ஹெ வென்னா | ![]() |
|||
பெண்கள் சீரற்ற bars | ஹே கெசின் | ![]() |
|||
பாய்மரப் படகோட்டம் | ஆண்கள் 470 class | நேத்தன் வில்மொட், மால்கம் பேஜ் | ![]() |
||
பெண்கள் 470 class | எலீஸ் ரெச்சிச்சி, டெசா பார்க்கின்சன் | ![]() |
|||
மேசைப்பந்தாட்டம் | ஆண்கள் அணி | வாங் ஹாவோ, மா லின், வாங் லிக்கின் | ![]() |
||
Triathlon | பெண்கள் | எம்மா ஸ்நோசில் | ![]() |
||
பாரம்தூக்குதல் | ஆண்கள் 105கிகி | அந்திரே அரம்னோ | ![]() |
உலக | |
11ம் நாள்: ஆகஸ்ட் 19
தங்கப் பதக்கம் வென்றவர்கள் | |||||
---|---|---|---|---|---|
விளையாட்டு | நிகழ்வு | போட்டியாளர்(கள்) | நாடு | சாதனை | மூலம் |
தட கள விளையாட்டுக்கள் | ஆண்கள் 1500 மீ | ரஷிட் ரம்சி | ![]() |
||
ஆண்கள் discus throw | ஜேர்ட் காண்டர் | ![]() |
|||
ஆண்கள் உயரம் பாய்தல் | அதிரே சில்னொவ் | ![]() |
|||
பெண்கள் 100மீ தடை | டோன் ஹார்ப்பர் | ![]() |
|||
பெண்கள் 400மீ | கிறிஸ்டீன் ஒஹுரோகு | ![]() |
|||
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் | ஆண்கள் Madison | ஜுவான் குருச்சே, வால்ட்டர் பேரெஸ் | ![]() |
||
ஆண்கள் sprint | கிறிஸ் ஹோய் | ![]() |
|||
பெண்கள் sprint | விக்டோரியா பெண்டில்ட்டன் | ![]() |
|||
Diving | ஆண்கள் 3மீ springboard | ஹே சொங் | ![]() |
||
Equestrian | தனிநபர் dressage | ஆங்கி வான் குருன்ஸ்வென் | ![]() |
||
சீருடற்பயிற்சிகள் | ஆண்கள் horizontal bar | சூ காய் | ![]() |
||
ஆண்கள் parallel bars | லி சியாவோபெங் | ![]() |
|||
ஆண்கள் trampoline | லூ சுன்லொங் | ![]() |
|||
பெண்கள் balance beam | ஷோன் ஜோன்சன் | ![]() |
|||
பாய்மரப் படகோட்டம் | ஆண்கள் Laser class | போல் கூடிசன் | ![]() |
||
பெண்கள் Laser Radial class | அனா டுனிகிஃப் | ![]() |
|||
Triathlon | ஆண்கள் | ஜான் புரோடினோ | ![]() |
||
பாரம்தூக்குதல் | ஆண்கள் +105 கிகி | மத்தாயஸ் ஸ்டெய்னர் | ![]() |
||
மற்போர் | ஆண்கள் freestyle 55கிகி | ஹென்றி செஜுடோ | ![]() |
||
ஆண்கள் freestyle 60கிகி | மாவ்லெட் பாட்டிரொவ் | ![]() |
12ம் நாள்: ஆகஸ்ட் 20
- மற்போர்
- இந்திய வீரர் சுசீல் குமார் 66 கிகி பிரிவில் கசக்ஸ்தானைச் சேர்ந்த லியொனிட் ஸ்பெயிட்டிடோனோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். ஒலிம்பிக் வரலாற்றிலேயே மற்போர் விளையாட்டில் இந்தியா வெற்றி பெற்றது இது இரண்டாவது முறை. முதன் முறையாக 1952 ஹெல்சின்ஸ்கி போட்டிகளில் கே.டி.யாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- தட கள விளையாட்டுக்கள்
- உசேன் போல்ட் 200 மீ தூரத்தை 19.30 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்தார்.
- பாய்மரப் படகோட்டம்
- இஸ்ரேல் தனது முதலாவது ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. சகார் சுபாரி வெண்கலப் பதக்கம் பெற்றார்.
- டைக்குவாண்டோ
- ஆப்கானிஸ்தான் தனது முதலாவது ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. ரொஹுல்லா நிக்பாய் ஆண்களுக்கான 58கிகி பிரிவில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
தங்கப் பதக்கம் வென்றோர் | |||||
---|---|---|---|---|---|
விளையாட்டு | நிகழ்வு | போட்டியாளர்(கள்) | நாடு | சாதனை | மூலம் |
தட கள விளையாட்டுக்கள் | ஆண்கள் 200 மீ | உசேன் போல்ட் | ![]() |
உலக | |
பெண்கள் 400 மீ தடை | மெலெய்ன் வோக்கர் | ![]() |
ஒலிம்பிக் | ||
பெண்கள் hammer throw | அக்சானா மியான்கோவா | ![]() |
ஒலிம்பிக் | ||
பாய்மரப் படகோட்டம் | ஆண்கள் sailboard | டொம் ஆஷ்லி | ![]() |
||
பெண்கள் sailboard | யின் ஜியான் | ![]() |
|||
நீச்சல் | பெண்கள் மரதன் 10 கிமீ | லரீசா இல்ச்சென்கோ | ![]() |
||
ஒத்தியக்க நீச்சல் | பெண்கள் இரட்டையர் | அனஸ்தாசியா டாவீதோவா, அனஸ்தாசியாஎர்மக்கோவா | ![]() |
||
டைக்குவாண்டோ | ஆண்கள் 58 கிகி | கில்லோர்மோ பேரெஸ் | ![]() |
||
பெண்கள் 49 கிகி | வூ ஜிங்யு | ![]() |
|||
மற்போர் | ஆண்கள் freestyle 66கிகி | ரமசான் சஹீன் | ![]() |
||
ஆண்கள் freestyle 74 கிகி | புவாய்சா சயித்தியெவ் | ![]() |
13ம் நாள்: ஆகஸ்ட் 21
தங்கப் பதக்கம் வென்றவர்கள் | |||||
---|---|---|---|---|---|
விளையாட்டு | நிகழ்வு | போட்டியாளர்(கள்) | நாடு | சாதனை | மூலம் |
தட கள விளையாட்டுக்கள் | ஆண்கள் 110மீ தடை | டாய்ரோன் ரோபில்ஸ் | ![]() |
||
ஆண்கள் 400 மீ | லாஷோன் மெரிட் | ![]() |
|||
ஆண்கள் triple jump | நெல்சன் எவோரா | ![]() |
|||
பெண்கள் 200மீ | வெரோனிக்கா கம்பல்-பிரவுன் | ![]() |
|||
பெண்கள் 20கிமீ நடை | ஒல்கா கனீஷ்கினா | ![]() |
ஒலிம்பிக் | ||
பெண்கள் javelin throw | பார்பரா ஸ்பொட்டகோவா | ![]() |
|||
முக்குளிப்பு | பெண்கள் 10மீ platform | சென் ருவோலின் | ![]() |
||
Equestrian | தனிநபர் பாய்ச்சல் | எரிக் லமாசே | ![]() |
||
உதைப்பந்தாட்டம் | பெண்கள் | ஹோப் சோலோ, நிக்கோல் பார்ன்ஹார்ட், ஹெத்தர் மிட்ஸ், கிறிஸ்டி ராம்பொன், ரேச்சல் பேலெர், ஸ்டெபனி கொக்ஸ், கேட் மார்க்கிராஃப், லோரி சலூப்னி, லிண்ட்சி டார்ப்லி, சனன் பொக்ஸ், ஹெத்தர் ஓ'ரைலி, அலி வாக்னர், கார்லி லொயிட், டோபின் ஹீத், அஞ்செலா ஹக்கில்ஸ், நத்தாஷா காய், ஏமி ரொட்ரிகஸ், லோரன் செனி |
![]() |
||
Modern Pentathlon | ஆண்கள் | அந்திரே மொய்சீயெவ் | ![]() |
||
பாய்மரப் படகோட்டம் | Star class | இயன் பேர்சி, அண்ட்ரூ சிம்ப்சன் | ![]() |
||
Tornado class | அண்டோன் பாஸ், பெர்னாண்டோ எக்கெவாரி | ![]() |
|||
மென்பந்தாட்டம் | பெண்கள் | நாஹோ எமோட்டோ, மொட்டோக்கோ ஃபுஜிமோட்டோ, மேகு ஹிரோஸ், எமி இனுயி, சச்சிகோ ஈட்டோ, அயுமி கரினோ, சடாகோ மபூச்சி, யுக்கியோ மைன், மசூமி மிசினா, ரேய் நிஷியாமா, ஹிரோகோ சகாய், ரை சாடோ மிக்கா சொமேயா, யுக்கீகோ யுவேனோ, எரி யமாடா |
![]() |
||
நீச்சல் | ஆண்கள் மரதன் 10கிமீ | மார்ட்டென் வான் டெர் வெயிஜ்டன் | ![]() |
||
டைக்குவாண்டோ | ஆண்கள் 68கிகி | சொன் டாய்-ஜின் | ![]() |
||
பெண்கள் 57கிகி | லிம் சூ-ஜெயோங் | ![]() |
|||
கைப்பந்தாட்டம் | பெண்கள் கடற்கரை கைப்பந்தாட்டம் | கெரி வோல்ஸ், மிஸ்டி மே-ட்ரெனர் | ![]() |
||
Water Polo | பெண்கள் | இல்சி மெயிஜ்டென், யாஸ்மின் ஸ்மித், மைக் கபூட், பியூராக்கின் ஹெக்வேர்டியன், மரீக்கி ஹாம், டானியெல் புரூஜின், யேஃப்க்கே பெல்கம், நோயெக்கி கிளெயின், கிலியன் பேர்க் அலெட் சீஜ்பிரிங்,ரியான் கூச்சிலார், சிமோன் கூட், மெயிக் நூய் |
![]() |
||
மற்போர் | ஆண்கள் freestyle 84கிகி | ரெவாசி மிண்டரோஷ்விலி | ![]() |
||
ஆண்கள் freestyle 96கிகி | ஷிர்வானி முராடொவ் | ![]() |
|||
ஆண்கள் freestyle 120 கிகி | ஆர்தர் டாய்மோசொவ் | ![]() |
14ம் நாள்: ஆகஸ்ட் 22
- தட கள விளையாட்டுக்கள்:
- ஜமெய்க்காவின் ஆண்கள் அணி 4x100 மீ relay போட்டியில் 37.10 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்தது. உசேன் போல்ட் தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
- எதியோப்பியாவின் திருநேஷ் டிபாபா பெண்களுக்கான 5,000 மீ ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது தங்கத்தை வென்றார். 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் முன்னர் தங்கம் வென்றிருந்தார்.
தங்கப் பதக்கம் வென்றோர் | |||||
---|---|---|---|---|---|
விளையாட்டு | நிகழ்வு | போட்டியாளர்(கள்) | நாடு | சாதனை | மேற்கோள் |
தட கள விளையாட்டுக்கள் | ஆண்கள் 50 கிமீ நடை | அலெக்ஸ் ஷ்வாசர் | ![]() |
ஒலிம்பிக் | |
ஆண்கள் 4x100 மீ அஞ்சலோட்டம் | நெஸ்டா கார்ட்டர், மைக்கல் பிரேட்டர், உசேன் போல்ட், அசாபா பவெல் Heats: டிவைட் தொமஸ் |
![]() |
உலக | ||
ஆண்கள் decathlon | பிறையன் கிளே | ![]() |
|||
ஆண்கள் pole vault | ஸ்டீவன் ஹுக்கர் | ![]() |
ஒலிம்பிக் | ||
பெண்கள் 5000 மீ | திருநேஷ் டிபாபா | ![]() |
|||
பெண்கள் 4x100 மீ relay | எவ்கேனியா பொல்யக்கோவா, அலெக்சாண்ட்ரா பெடோரிவா, யூலியா கூஸ்சினா, யூலியா செர்மொஷான்ஸ்கயா |
![]() |
|||
பெண்கள் நீளம் பாய்தல் | மொரீன் மாகி | ![]() |
|||
சிறு படகோட்டம் | ஆண்கள் C-1 1000 மீ | அட்டாலியா வாஜ்டா | ![]() |
||
ஆண்கள் K-1 1000 மீ | டிம் பிரபாண்ட்ஸ் | ![]() |
|||
ஆண்கள் C-2 1000 மீ | அந்திரே பாஹ்டோனவிச், அலிக்சாண்டர் பாஹ்டோனவிச் | ![]() |
|||
ஆண்கள் K-2 1000 மீ] | மார்ட்டின் ஹொல்ஸ்டெயின், அண்ட்ரியாஸ் ஈலெ | ![]() |
|||
ஆண்கள் K-4 1000 மீ | ரமான் பியாத்ருஷென்கா, அலெக்சி அபல்மசாவு, ஆர்தர் லித்வின்சூக், வாட்சிம் மாக்னூ |
![]() |
|||
பெண்கள் K-4 500 மீ | ஃபானி பிஷர், நிக்கோல் ரைன்ஹார்ட், கட்ரின் வாக்னர்-ஆகுஸ்டின், கொனி வாஸ்முத் |
![]() |
|||
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் | ஆண்கள் BMX | மாரிஸ் ஸ்ட்ரோம்பேர்க்ஸ் | ![]() |
||
பெண்கள் BMX | ஆன் கரலைன் சாவுசன் | ![]() |
|||
வளைதடிப் பந்தாட்டம் | பெண்கள் | லிசான் டி ரோவர், ஈஃப்க்கி மூல்டர், ஃபாத்திமா டி மெல்லோ, மியெக் வான் ஜீன்ஹூசென், வியெக் டிஜ்க்ஸ்ட்ரா, மார்ட்ஜி கொடேரி, லிடெவி வெல்ட்டென், மின்கி ஸ்மாபேர்ஸ், மின்கி ஸ்மாபேர்ஸ், மின்கி பூயிஜ், ஜானெகி ஷொப்மன், மார்ட்ஜி போமென், நயோமி ஆஸ், எலென் ஹூக், சோஃபி போல்காம்ப், ஈவா கோடெ, மரிலின் ஆகிளியோட்டி |
![]() |
||
Modern pentathlon | பெண்கள் | லேனா ஷோனெபோர்ன் | ![]() |
||
மேசைப்பந்தாட்டம் | பெண்கள் தனிநபர் | ஷாங் யினிங் | ![]() |
||
டைக்குவாண்டோ | ஆண்கள் 80 கிகி | ஹாடி சாயெய் | ![]() |
||
பெண்கள் 67 கிகி | ஜுவாங் குயுங் செயோன் | ![]() |
|||
கைப்பந்தாட்டம் | ஆண்கள் beach volleyball | பில் டல்ஹாசர், டொட் ரொஜர்ஸ் | ![]() |
||
15ம் நாள்: ஆகஸ்ட் 23
- தட கள விளையாட்டுக்கள்:
- சூடான் தனது முதலாவது ஒலிம்பிக் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. இஸ்மைல் அகமது இஸ்மைல் ஆண்களுக்கான 800 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
- டைக்குவாண்டோ:
- கியூபாவின் ஏஞ்செல் மாட்டொஸ் ஆட்ட நடுவரைத் தாக்கியதால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு ஆயுள்காலத் தடை விதிக்கப்பட்டது.
தங்கப் பதக்கம் வென்றவர்கள் | |||||
---|---|---|---|---|---|
விளையாட்டு | நிகழ்வு | போட்ட்யாளர்(கள்) | நாடு | சாதனை | மேற்கோள் |
தட கள விளையாட்டுக்கள் | ஆண்கள் 800 மீ | வில்பிரெட் பங்கெய் | ![]() |
||
ஆண்கள் 5000 மீ | கெனெனீசா பெக்கெலெ | ![]() |
ஒலிம்பிக் | ||
ஆண்கள் 4x400மீ அஞ்சலோட்டம் | லாஷோன் மெரிட், அஞ்செலோ டெய்லர், டேவிட் நெவில், ஜெரமி வரினர் Heats: கெரோன் கிளெமெந்த், ரெஜி விதர்ஸ்பூன் |
![]() |
ஒலிம்பிக் | ||
ஆண்கள் javelin throw | அண்ட்ரியாஸ் தோர்கில்ட்சென் | ![]() |
ஒலிம்பிக் | ||
பெண்கள் 1500மீ | நான்சி லகாட் | ![]() |
|||
பெண்கள் 4x400மீ அஞ்சலோட்டம் | மேரி வைன்பேர்க், அலிசன் பீலிக்ஸ், மொனிக்கெ ஹெண்டெர்சன், சானியா ரிச்சார்ட்ஸ் Heats: நத்தாஷா ஹேஸ்டிங்ஸ் |
![]() |
|||
பெண்கள் உயரம் பாய்தல் | டியா ஹெலெபோட் | ![]() |
|||
அடிப்பந்தாட்டம் | ஆண்கள் | ரியூ ஜின், ஹான் கிஜூ, பார்க் ஜின்-மான், குவோன் ஹியூக், லீ டைக்கியூன், லீ டாய்-ஹோ, ஓ ஹுவான், பொங் கெயுன், கோ மின், லீ வூக், ஜியோங் வூ, கிம் ஜாய், ஜின் யொங், லீ யங், ஜாங் சாம், சொங் ஜுன், கிம் ஹியூன், லீ கியூ, கிம் ஜூ, காங் ஹோ, கிம் சூ, லீ யோப், சொங் யொப், சொங் ஹியோன், யூன் மின் |
![]() |
||
கூடைப்பந்தாட்டம் | பெண்கள் | செமோன் ஆகுஸ்டஸ், சூ பேர்ட், டமிகா காட்சிங்ஸ், சில்வியா பவுல்ஸ், கேரா லோசன், லீசா லெஸ்லி, டெலீஷா ஜோன்ஸ், கண்டேஸ் பார்க்கர், கப்பி பொண்டெக்ஸ்டர், கேட்டி ஸ்மித், டயானா டவுராசி, டீனா தொம்சன் |
![]() |
||
குத்துச்சண்டை | Flyweight | சொம்ஜிட் ஜொங்ஜொஹோர் | ![]() |
||
Featherweight | வசில் லொமாச்சென்கோ | ![]() |
|||
Light welterweight | மனுவேல் டயஸ் | ![]() |
|||
Middleweight | ஜேம்ஸ் டிகேல் | ![]() |
|||
Heavyweight | ரகீம் சாக்கியெவ் | ![]() |
|||
சிறு படகோட்டம் | ஆண்கள் C-1 500 மீ | மக்சிம் ஒப்பலெவ் | ![]() |
||
ஆண்கள் K-1 500 மீ | கென் வொலஸ் | ![]() |
|||
ஆண்கள் C-2 500 மீ | மெங் குவான்லியாங், யாங் வெஞ்சுன் | ![]() |
|||
ஆண்கள் K-2 500 மீ | சோல் கிரவியோட்டோ, கார்லொஸ் பேரெஸ் | ![]() |
|||
பெண்கள் K-1 500 மீ | ஈனா ஒசிபியென்கோ | ![]() |
|||
பெண்கள் K-2 500 மீ | கட்டலின் கோவாச், நத்தாஷா ஜானிக்ஸ் | ![]() |
|||
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் | ஆண்கள் cross-country | ஜூலியென் அப்சாலன் | ![]() |
||
பெண்கள் cross-country | சபின் ஸ்பிட்ஸ் | ![]() |
|||
முக்குளிப்பு | ஆண்கள் 10மீ platform | மத்தியூ மிட்சம் | ![]() |
||
வளைதடிப் பந்தாட்டம் | ஆண்கள் | பிலிப் விட், மக்சிமிலியன் முல்லர், செபஸ்டியன் பைடர்லாக், கார்லொஸ் நெவாடோ, மொரிட்ஸ் ஃபேர்ஸ்டே, டோபியாஸ் ஹவுக்கி, டைபர் வைபன்போர்ன், பேஞ்சமின் வெப், நிக்லாஸ் மைனேர்ட், டீமோ வெப், ஒலிவர் கோர்ன், கிறிஸ்டோபர் செல்லர், மாக்ஸ் வைன்ஹோல்ட், மத்தயாஸ் விட்டாஸ், புளோரியன் கெல்லர், பிலிப் செல்லர் |
![]() |
||
உதைப்பந்தாட்டம் | ஆண்கள் | ஒஸ்கார் உஸ்டாரி, எசெக்கியெல் கரே, லூசியானோ மொன்சோன், பாப்லோ சபலேட்டா, பெர்னாண்டோ காகோ, பெடெரிக்கோ பாசியோ, ஜொசே சோசா, ஏவெர் பெனெகா, எசெக்கில் லவெசி, ஜுவான் ரிக்கெல்மி, ஏஞ்செல் மரீயா, நிக்கலாஸ் பரேஜா, லோட்டாரோ அகொஸ்டா, ஜாவியர் மாஸ்செரானோ, லயனெல் மெசி, சேர்ஜியோ அகுவேரோ, டியெகோ புனனோட்டே, சேர்ஜொயோ ரொமேரோ, நிக்கலாஸ் நவாரோ |
![]() |
||
சீருடற்பயிற்சிகள் | பெண்கள் rhythmic தனிநபர் |
எவ்கேனியா கனாயெவா | ![]() |
||
எறிபந்தாட்டம் | பெண்கள் | கரி கிரிம்ஸ்போ, காட்ஜா நைபேர்க், ரான்ஹில்ட் ஆமொட், கோரில் ஸ்நொரோஜென், எல்சி லைபெக், டோனியே நோஸ்வோல்ட், கரொலைன் பிரெய்வாங், கிறிஸ்டீன் லுண்டே, குரோ ஹம்மெர்செங், கரி ஜொஹான்சென், மரிட் பிராப்ஜோர்ட், டோனியே லார்சென், காட்ரின் ஹரால்ட்சென், லின் ரைஜெல்ஹூத் |
![]() |
||
ஒத்தியக்க நீச்சல் | பெண்கள் | அனஸ்தேசியா டாவிடோவா, அனஸ்தேசியா எர்மக்கோவா, மரீயா குரோமவா, நத்தாலியா இஸ்சென்கோ, எல்வீரா காசியானொவா, ஒல்கா குசேலா, யெலேனா ஓவ்சின்னிகோவா, ஸ்வெத்லானா ரமாஷினா |
![]() |
||
மேசைப்பந்தாட்டம் | ஆண்கள் தனிநபர் | மா லின் | ![]() |
||
டைக்குவாண்டோ | ஆண்கள் +80கிகி | சா டொங் மின் | ![]() |
||
பெண்கள் +67 கிகி | மரீயா எஸ்பினோசா | ![]() |
|||
கைப்பந்தாட்டம் | பெண்கள் | ஒலிவேரா வாலெவ்ஸ்கா, கரொலீனா அல்புக்கேர்க், மேரியான் ஸடைன்பிரெக்கர், போலா பெக்கெனோ, தாய்சா மெனெசெஸ், ஹேலியா சொயூசா, வலெஸ்கா மெனெசெஸ், பாபியானா குளோடினோ, வெலிசா கொன்சாகா, ஜாக்குலின் கார்வாலோ, ஷீலா காஸ்ட்ரோ, பபியானா டி ஒலிவேரா |
![]() |
16ம் நாள்: ஆகஸ்ட் 24
- நிறைவு விழா:
- பெய்ஜிங் ஒலிம்பிக் நிறைவு விழா உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணிக்கு ஆரம்பமாகி 9.55 மணிக்கு நிறைவடைந்தது.
தங்கம் வென்றோர் | |||||
---|---|---|---|---|---|
விளையாட்டு | நிகழ்வு | போட்டியாளர்(கள்) | நாடு | சாதனை | மேற்கோள் |
தட கள விளையாட்டுக்கள் | ஆண்கள் மரதன் | சாமுவேல் வஞ்சிரு | ![]() |
ஒலிம்பிக் | |
கூடைப்பந்தாட்டம் | ஆண்கள் | கார்லொஸ் பூசர், ஜேசன் கிட், லெப்ரோன் ஜேம்ஸ், டெரோன் வில்லியம்ஸ், மைக்கல் ரெட், டுவயன் வேட், கோபெ பிறையண்ட், டுவைட் ஹவார்ட், கிரிஸ் போஷ், கிறிஸ் போல், டேஷோன் பிரின்ஸ், கார்மெலோ அந்தனி |
![]() |
||
குத்துச்சண்டை | Light flyweight | சூ ஷிமிங் | ![]() |
||
Bantamweight | எங்க்பாட்டின் படார் ஊகன் | ![]() |
|||
Lightweight | அலெக்சி டீஷென்கோ | ![]() |
|||
Welterweight | பக்கிட் சார்செக்பாயெவ் | ![]() |
|||
Light heavyweight | ஷாங் சியாவோபிங் | ![]() |
|||
Super heavyweight | ரொபேர்ட்டோ கமெரெல் | ![]() |
|||
சீருடற்பயிற்சிகள் | பெண்கள் rhythmic team all-around | மார்கரிட்டா அலிச்சூக், அனா கவ்ரிலியென்கோ, தத்தியானா கர்புனோவா, எலேனா பொசெவினா, டாரியா ஷ்கூரிக்கினா, நத்தாலியா சூயெவா |
![]() |
||
எறிபந்தாட்டம் | ஆண்கள் | டிடியர் டினார்ட், செட்ரிக் பேர்டெட், கிலாமே கில், பேட்ரண்ட் கில், டானியல் நார்சிஸ், ஒலிவியர் கிரால்ட், டாவுடா கரபூ, நிக்கொலா கரபாடிச், கிறிஸ்டோஃப் கெம்பி, தியெரி ஒமேயெர், ஜோவெல் அபட்டி, லூக் அபாலோ, மைக்கல் குயிகூ, செட்ரிக் படி |
![]() |
||
கைப்பந்தாட்டம் | ஆண்கள் | லோய் போல், சோன் ரூனி, டேவிட் லீ, ரிச்சார்ட் லாம்பூர்ன், வில்லியம் பிரிடி, ராயன் மில்லர், ரைலி சாமன், தொமஸ் ஹொஃப், கிளைட்டன் ஸ்டான்லி, கெவின் ஹான்சென், கபிரியெல் கார்ட்னர், ஸ்கொட் டுசீன்ஸ்கி |
![]() |
||
Water polo | ஆண்கள் | சொல்ட்டான் சேக்சி, டமாஸ் வார்கா, நோபேர்ட் மடாராஸ், டேனெஸ் வர்கா, டமாஸ் காசாஸ், நோர்பேர்ட் ஹொஸ்னியான்ஸ்கி, கேர்கெலி கிஸ், டிபோர் பெனெடெக், டானியல் வார்கா, பேட்டர் பிரொஸ், காபொர் கிஸ், டமாஸ் மொல்நார், இஸ்ட்வான் ஜேர்ஜெலி |
![]() |
||
வெளி இணைப்புகள்
- பேய்ஜிங் ஒலிம்பிக் செய்திகள் தமிழில் - சீன வானொலி நிலையம் தமிழ்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.