1495

1495 (MCDXCV) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1495
கிரெகொரியின் நாட்காட்டி 1495
MCDXCV
திருவள்ளுவர் ஆண்டு1526
அப் ஊர்பி கொண்டிட்டா 2248
அர்மீனிய நாட்காட்டி 944
ԹՎ ՋԽԴ
சீன நாட்காட்டி4191-4192
எபிரேய நாட்காட்டி5254-5255
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1550-1551
1417-1418
4596-4597
இரானிய நாட்காட்டி873-874
இசுலாமிய நாட்காட்டி900 – 901
சப்பானிய நாட்காட்டி Meiō 4
(明応4年)
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி1745
யூலியன் நாட்காட்டி 1495    MCDXCV
கொரியன் நாட்காட்டி 3828

நிகழ்வுகள்

  • பெப்ரவரி 22 பிரான்சின் எட்டாம் சார்லசு நாபொலியை அடைந்து, அந்நகரின் ஆட்சியாளனாகத் தன்னை அறிவித்தான். சில மாதங்களின் பின்னர், தனது உறவினனான கில்பர்ட் என்பவரை நகரின் வைசிராயாக நியமித்து விட்டு, பிரான்சு திரும்பினான்.[1]
  • மே 26 பிரான்சியப் படைகளைத்துரத்தும் நோக்கோடு எசுப்பானிய இராணுவம் கலபிரியாவில் தரையிறங்கியது.
  • சூன் 1 ஸ்கொட்ச் விஸ்கி முதல் தடவையாகத் தயாரிக்கப்பட்டது.
  • அக்டோபர் 25 முதலாம் மனுவேல் போர்த்துக்கலின் மன்னனாக முடிசூடினார்.
  • நவம்பர் 30 கரேலியா ஊடாக சுவீடனுக்குள் புகுந்திருந்த உருசியப் படைகள் வைபோர்க் அரண்மனையில் ஏற்பட்ட பெரும் வெடிப்பை அடுத்துப் பின்வாங்கின.
  • அயர்லாந்தின் நாடாளுமன்றம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஆட்சியின் கீழ் வந்தது.[2]
  • மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிறித்தவ மறைபரப்பாளர்கள் சென்றனர்.

பிறப்புகள்

இறப்புகள்

மேற்கோள்கள்

  1. Farhi, David; Dupin, Nicolas (September–October 2010). "Origins of syphilis and management in the immunocompetent patient: facts and controversies". Clinics in Dermatology 28 (5): 533–8. doi:10.1016/j.clindermatol.2010.03.011. பப்மெட்:20797514. http://www.sciencedirect.com/science/article/pii/S0738081X10000350. பார்த்த நாள்: March 30, 2012.
  2. Moody, T. W.; Martin, F. X., தொகுப்பாசிரியர் (1967). The Course of Irish History. Cork: Mercier Press. பக். 370.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.