தமிழ்ச் செல்வன் (திரைப்படம்)
தமிழ்ச் செல்வன் என்பது 1996 ஆவது ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த், ரோஜா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[1][2] இப்படம், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது.
தமிழ்ச் செல்வன் | |
---|---|
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | எம். இராமநாதன் |
கதை | எம். ரத்தினகுமார் (வசனம்) |
திரைக்கதை | பாரதிராஜா |
இசை | தேவா |
நடிப்பு | விஜயகாந்த் ரோஜா மணிவண்ணன் வடிவேலு |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
படத்தொகுப்பு | கே. பழனிவேல் |
கலையகம் | ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல் |
விநியோகம் | ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல் |
வெளியீடு | 2 ஆகஸ்டு 1996 |
ஓட்டம் | 152 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- விஜயகாந்த்
- ரோஜா
- மணிவண்ணன்
- வடிவேலு
- சந்தான பாரதி
- மலேசியா வாசுதேவன்
- பெரியார்தாசன்
- தலைவாசல் விஜய்
- சிட்டி
- மோகன் வி. ராம்
- பவானி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கவிஞர்கள் வாலி, வைரமுத்து ஆகியோர் எழுதியிருந்தனர்.[3][4]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | காலம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | ஆசை கேப்பக்களி | உன்னி கிருஷ்ணன், சித்ரா | ||
2 | அவா அவா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||
3 | ராசஸ்தான் புள்ளி மானு | மனோ, சுவர்ணலதா | ||
4 | ரெண்டு கண்ணு | கிருஷ்ணராஜ், கோபால் சர்மா | ||
5 | உன்னால் முடியும் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
மேற்கோள்கள்
- "Film List Of Director Barathiraja". Lakshman Shruthi. பார்த்த நாள் 22 December 2011.
- "Bharathiraja Profile". Jointscene. பார்த்த நாள் 22 December 2011.
- "Tamizh Selvan Songs". centralmusiq. பார்த்த நாள் 2013-10-04.
- "Tamizh Selvan Songs". hungama. பார்த்த நாள் 2013-10-04.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.