கண்களால் கைது செய்
கண்களால் கைது செய் 2004ல் இயக்குனர் பாரதிராஜா இயக்கியத் திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார், சுஜாதா வசனம் எழுதியுள்ளார். இத்திரைப்படத்தில் வசீகரன் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கண்களால் கைது செய் | |
---|---|
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | கே. முரளிதரன் வி. சுவாமிநாதன் |
கதை | சுஜாதா (எழுத்தாளர்) (வசனம்) |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | வசீகரன் பிரியாமணி |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
படத்தொகுப்பு | கே. பழனிவேல் |
கலையகம் | லட்சுமி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 20, 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.