கிழக்குச் சீமையிலே
கிழக்குச்சீமையிலே 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நெப்போலியன், விஜயகுமார், ராதிகா,விக்னேஷ் பாண்டியன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
கிழக்குச்சீமையிலே | |
---|---|
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | கலைப்புலி எஸ். தானு வி. கிரியேஷன்ஸ் |
இசை | ஏ. ஆர். ரஹ்மான் |
நடிப்பு | நெப்போலியன் விஜயகுமார் ராதிகா விக்னேஷ் பாண்டியன் வடிவேல் |
ஒளிப்பதிவு | பி.கண்ணன் |
படத்தொகுப்பு | கே. பழனிவேல் |
வெளியீடு | 1993 |
வகை
பாடல்கள்
பாடல்கள் - வைரமுத்து
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.