டிப்ருகட் தொடருந்து நிலையம்

டிப்ருகட் தொடருந்து நிலையச் சந்திப்பு, இந்திய மாநிலமான அசாமின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள டிப்ருகட்டில் உள்ளது.

டிப்ருகட்
ডিব্ৰুগড়
Dibrugarh
இந்திய இரயில்வே சந்திப்பு நிலையம்
இடம்பானிபூர், திப்ருகர், அசம்
India
அமைவு27°27′52″N 94°56′13″E
உயரம்108 மீட்டர்கள் (354 ft)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்Northeast Frontier Railway
தடங்கள்லம்டிங் - டிப்ருகட் வழித்தடம்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்18
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது (தரைத்தளம்)
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுDBRG
ரயில்வே கோட்டம் தின்சுகியா
வரலாறு
திறக்கப்பட்டது2009
அமைவிடம்
டிப்ருகட் ' சந்திப்பு
அசாமில் நிலையத்தின் அமைவிடம்

திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ்

இந்த வண்டி 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவிலேயே அதிக்ஜ நீளத்துக்கு பயணிக்கும் வண்டியாகும். இது 4,278 km (2,658 mi) தொலைவை 82 மணி நேரத்தில் கடக்கிறது. அசாம், மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரப் பிரதேசம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் ஊடாக பயணிக்கிறது.[1][2]

இயக்கப்படும் வண்டிகள்

எண் பெயர் கிளம்பும் இடம் சேரும் இடம் இயக்கப்படும் முறை
12235/36திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்டிப்ருகட்புது தில்லிநாள்தோறும்
12525/26டிப்ருகட் - கொல்கத்தா விரைவுவண்டிடிப்ருகட்கொல்கத்தாவாரந்தோறும்
14055/56பிரம்மபுத்திரா மெயில்டிப்ருகட்தில்லி சந்திப்பு தொடருந்து நிலையம்நாள்தோறும்
15605/06காமாக்யா - டிப்ருகட் இன்டர்சிட்டி விரைவுவண்டிகாமாக்யா சந்திப்புடிப்ருகட்நாள்தோறும்
15901/02டிப்ருகட் - பெங்களூர் விரைவுவண்டிடிப்ருகட்பெங்களூர் நகரம்வாரந்தோறும்
15903/04டிப்ருகட் - சண்டிகர் விரைவுவண்டிடிப்ருகட்சண்டிகர்வாரந்தோறும்
15905/06திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ்டிப்ருகட்கன்னியாகுமரி (பேரூராட்சி)வாரந்தோறும்
15927/28ரங்கியா -டிப்ருகட் விரைவுவண்டிரங்கியாடிப்ருகட்வாரம் மும்முறை
15929/30டிப்ருகட் - சென்னை எழும்பூர் விரைவுவண்டிசென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்டிப்ருகட்வாரந்தோறும்
15933/34அமிர்தசரஸ் - டிப்ருகட் விரைவுவண்டிடிப்ருகட்அமிர்தசரஸ்வாரந்தோறும்
15941/42ஜாஜா டிப்ருகட் விரைவுவண்டிஜாஜாடிப்ருகட்வாரந்தோறும்
15959/60காமரூப் விரைவுவண்டிஹவுரா சந்திப்புடிப்ருகட்நாள்தோறும்

போகிபீல் பாலம்

பிரம்மபுத்திரா ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள போகிபீல் பாலம் சுமார் ஐந்து கிலோமீட்டர் நீளமுடையது. இதில் பயணிப்பதன் மூலம் டிப்ருகட்டில் இருந்து ஆற்றின் வடக்கு கரைக்கு சென்று வர முடியும். இதை 1997 ஆம் ஆண்டு எச்.டி. தேவ் கவுடா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.[3]

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.