சித்தாமூர்
சித்தாமூர் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சித்தாமூர் ஊராட்சியில் அமைந்த ஒரு சிற்றூர் ஆகும். இதன் அருகில் மகாபலிபுரம், பாண்டிச்சேரி போன்ற சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன[4] சித்தாமூர் மாவட்டத்தலைநகரான காஞ்சிபுரத்திலிருந்து 63 கிமீ தூரத்திலும், மாநிலத்தலைநகரான சென்னையிலிருந்து 93 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் அருகில் பல கல்லூரிகளும், பள்ளிகளும் அமைந்துள்ளன.[5]
சித்தாமூர் | |
— கிராமம் — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | ப. பொன்னையா, இ. ஆ. ப. [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேற்கோள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- <http://www.ifsccodebyrbi.com>
- <http://www.onefivenine.com>
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.