கோழிக்கோடு மக்களவைத் தொகுதி
கோழிக்கோடு மக்களவைத் தொகுதி, கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.[2]
பாராளுமன்ற உறுப்பினர்கள்
மதராசு
- 1951: அச்சுதன் தாமோதரன் மேனன், கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி
- 1957: கே. பி. குட்டி கிருஷ்ணன் நாயர், இந்திய தேசிய காங்கிரசு
கேரளம்
- 1962: சி. எச். மொகமது கோயா, , இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
- 1967: இப்ராஹிம் சுலைமான் சேட், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
- 1971: இப்ராஹிம் சுலைமான் சேட், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
- 1977: வி. ஏ. செயித் முகமது, இந்திய தேசிய காங்கிரசு
- 1980: ஈ. கே. இம்பிச்சி பாவா, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
- 1984: கே. ஜி. ஆதியோடி, இந்திய தேசிய காங்கிரசு
- 1989: கே. முரளிதரன், இந்திய தேசிய காங்கிரசு
- 1991: கே. முரளிதரன், இந்திய தேசிய காங்கிரசு
- 1996: எம். பி. வீரேந்திர குமார், ஜனதா தளம்
- 1998: பி. சங்கரன், இந்திய தேசிய காங்கிரசு
- 1999: கே. முரளிதரன், இந்திய தேசிய காங்கிரசு
- 2004: எம். பி. வீரேந்திர குமார், சமத்துவ சனதா தளம்
- 2009: எம். கே. ராகவன், இந்திய தேசிய காங்கிரசு[3] [4]
- 2014: எம். கே. ராகவன், இந்திய தேசிய காங்கிரசு[3][5]
மேலும் பார்க்கவும்
சான்றுகள்
- http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- "Assembly Constituencies – Corresponding Districts and Parliamentary Constituencies". கேரளம். இந்திய தேர்தல் ஆணையம். பார்த்த நாள் 2008-10-19.
- http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4560 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
- 2009 இந்திய பாராளுமன்றத் தேர்தல்கள்
- 2014 இந்திய பாராளுமன்றத் தேர்தல்கள்
External links
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.