எம். கே. ராகவன்

எம். கே. ராகவன் (பிறப்பு: 21 ஏப்ரல், 1952) கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும், பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் ஏப்ரல் 21, 1952 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது சொந்த ஊர், கேரளத்தில் உள்ள பய்யன்னூர் ஆகும். இவர் 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தியப் பொதுத் தேர்தலில், கோழிக்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, இரண்டு முறை இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

எம். கே. ராகவன்
பாராளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009
முன்னவர் எம். பி. வீரேந்திர குமார்
தொகுதி கோழிக்கோடு
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 21, 1952 (1952-04-21)
பையனூர், கண்ணூர், கேரளம்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) உசா குமாரி
பிள்ளைகள் 2
இருப்பிடம் கோழிக்கோடு, கேரளம்
சமயம் இந்து

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.