ஸ்டூடண்ட் நம்பர்.1

ஸ்டூடண்ட் நம்பர்.1 2001 ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை இராஜமௌலி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் காஜாலா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக ஜூனியர் என்டிஆருக்கும், இயக்கியமைக்காக இராஜமௌலிக்கும் புகழ் கிடைத்தது. இத்திரைப்படத்தினை ஆஜ் க முஜ்ரிம் என்ற பெயரில் மறுவாக்கம் செய்தார்கள்.

ஸ்டூடண்ட் நம்பர்.1
இயக்கம்இராஜமௌலி
தயாரிப்புராகவேந்திர ராவ்
(Presenter)
அஸ்வனி தத்
கதைபிருத்வி ராஜ்
(கதை & வசனம்)
திரைக்கதைராகவேந்திர ராவ்
இசைகீரவாணி (இசையமைப்பாளர்)
நடிப்புஜூனியர் என்டிஆர்
காஜாலா
ராஜீவ் கனகாலா
ஒளிப்பதிவுஹரி அனுமலோ
படத்தொகுப்புகோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்
வெளியீடு27 செப்டம்பர் 2001
ஓட்டம்148 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு1.80 கோடி
(US$2,53,877.4)
[1]
மொத்த வருவாய்12 கோடி
(US$1.69 மில்லியன்)
[1]

நடிகர்கள்

ஜூனியர் என்டிஆர்
காஜாலா
ராஜீவ் கனகாலா

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.