மாவீரன் (2011 திரைப்படம்)

மாவீரன் (Maaveeran, தெலுங்கு: మగధీర, மலையாளம்: മഗധീര) என்பது 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழிற்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படமானது தெலுங்கு மொழியில் மகதீரா என்ற பெயரில் வெளிவந்தது.[2]

மாவீரன்
மாவீரன்
இயக்கம்எசு. எசு. இராசமௌலி
தயாரிப்புஅல்லு அரவிந்து
திரைக்கதைஎசு. எசு. இராசமௌலி
எம். இரத்தினம்
இசைஎம். எம். கீரவாணி
நடிப்புராம் சரண்
காசல் அகர்வால்
சிறீகரி
சரத்து பாபு
தேவு கில்
ஒளிப்பதிவுகே. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புகொட்டகிரி வெங்கட்டேசுர இராவு
விநியோகம்கீதா ஆர்ட்சு
வெளியீடுமே 27, 2011 (2011-05-27)
ஓட்டம்166 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
ஆக்கச்செலவு40 கோடி
(US$5.64 மில்லியன்)
மொத்த வருவாய்8 கோடி
(US$1.13 மில்லியன்)

(தமிழ்)
80 கோடி
(US$11.28 மில்லியன்)

(தெலுங்கு)

இந்தத் திரைப்படம் எசு. எசு. இராசமௌலியின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் இராம் சரண் தேசாவை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[3]

வேறு மொழிகளில்

இத்திரைப்படம் முதன்முதலில் தெலுங்கு மொழியில் மகதீரா என்ற பெயரில் சூலை 31, 2009இல் வெளியாகியது. பின்னர், மலையாளத்தில் தீரா-த வாரியர் என்ற பெயரில் வெளியானது.

நடிகர்கள்

நடிகர்கதைமாந்தர்
இராம் சரண் தேசாஇராச பார்த்திபன்/அர்சா
காசல் அகர்வால்மித்ராவிந்தா/இந்து
தேவு கில்இரனதேவு பில்லா/இரகுபீர்
சிறீகரிசேர் கான்/சாலமன்
சரத்து பாபுமகாராசா விக்ரம் சிங்கு
சுனில்அர்சாவின் நண்பன்
பிரமானந்தம்
சூர்யாபூப்பதி வர்மா
ஏமா
இராவு இரமேசுஅக்கோர
சுப்பாரய்யா சர்மாகுருதேவுலு
சிரஞ்சீவிசிறப்புத் தோற்றம்
முமைத்து கான்இரேசுமா
கிம் சர்மாஅம்சா

[4]

பாடல்கள்

Untitled
இலக்கம்பாடல்பாடகர்கள்பாடல் வரிகள்
1பொன்னான கோழிப் பொண்ணுஇரஞ்சித்து, சானகி ஐயர்வாலி
2வண்டினத்தைச் சும்மாச் சும்மாஆர். செயதேவு, சானகி ஐயர்வாலி
3ஆசை ஆசைஆர். செயதேவு, சானகி ஐயர்வாலி
4பிடிச்சிருக்குஆர். செயதேவு, சானகி ஐயர்ஏ. ஆர். பி. செயராம்
5பேசவே பேசாதமாணிக்க விநாயகம், ஆர். செயதேவு, சானகி ஐயர்ஏ. ஆர். பி. செயராம்
6கதை கதை கதை கதைஆர். செயதேவு, சானகி ஐயர்ஏ. ஆர். பி. செயராம்
7வந்தானேசானகி ஐயர்ஏ. ஆர். பி. செயராம்
8வீராசானகி ஐயர்ஏ. ஆர். பி. செயராம்
9உன்னைச் சேர்ந்திடவேஆர். செயதேவு, சானகி ஐயர்ஏ. ஆர். பி. செயராம்

[5]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.