சத்ரபதி (திரைப்படம்)
சத்ரபதி 2005ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இராஜமௌலி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பிரபாஸ், சிரேயா சரன், பானுப்பிரியா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சத்ரபதி | |
---|---|
![]() | |
இயக்கம் | இராஜமௌலி |
தயாரிப்பு | பி.வி.எஸ்.வி பிரசாத் |
கதை | K. V. Vijayendra Prasad |
இசை | எம். எம். கீரவாணி |
நடிப்பு | பிரபாஸ் சிரேயா சரன் பானுப்ரியா (நடிகை) பிரதீப் ரவட் |
ஒளிப்பதிவு | செந்தில் குமார் |
படத்தொகுப்பு | கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவ் |
விநியோகம் | தில் ராஜூ |
வெளியீடு | செப்டம்பர் 29, 2005 |
ஓட்டம் | 158 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹12 கோடி (US$1.69 மில்லியன்) |
நடிகர்கள்
ஆதாரங்களும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.