வைதேகி காத்திருந்தாள்
வைதேகி காத்திருந்தாள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ரேவதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
வைதேகி காத்திருந்தாள் | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | தூயவன் அப்பு மூவீஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த் ரேவதி |
வெளியீடு | அக்டோபர் 23, 1984 |
நீளம் | 4144 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- விஜயகாந்த் - வெள்ளைச்சாமி
- ரேவதி - வைதேகி
- கவுண்டமணி - ஆல் இன் ஆல் அழகுராஜா
- செந்தில் - கோமுட்டி தலையன்
- பரிமளம் - வைதேகி
- ராதாரவி - வெள்ளிக்கிழமை ராமசாமி
- சிவன்குமார் - நட்ராஜ்
- கோகிலா - செங்கமலம்
- வடிவுக்கரசி
- கோவை சரளா
- டி. எஸ். ராஜேந்திரா
கதைச் சுருக்கம்
பாடல்கள்
இது இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[1]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | அழகு மலராட | எஸ். ஜானகி, டி. எஸ். ராகவேந்திரா | வாலி | 05:31 |
2 | இன்றைக்கு ஏனிந்த | பி. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் | கங்கை அமரன் | 04:29 |
3 | காத்திருந்து | பி. ஜெயச்சந்திரன் | வாலி | 04:23 |
4 | மேகம் கருக்கயிலே | இளையராஜா, உமா ரமணன் | பஞ்சு அருணாசலம் | 04:28 |
5 | ராசாவே உன்னை | பி. சுசீலா | வாலி | 03:25 |
6 | ராசாத்தி உன்னை | பி. ஜெயச்சந்திரன் | 05:36 |
மேற்கோள்கள்
- "Vaidehi Kathirunthal Songs". raaga. பார்த்த நாள் 2013-11-28.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.