வியாபாரம்
வியாபாரம் என்பது நுகர்வோருக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் நடவடிக்கைகள் ஆகும்.[1]
வியாபாரங்கள் முதலாளித்துவ பொருளாதாரங்களில் மேலோங்கியதாய், அனேகமானோர் தனியார் சொந்தமானதாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களையும் சேவைகளையும் வழங்கி, பதிலுக்கு பொருட்கள், சேவைகள் அல்லது பணத்தை பறிமாறிக் கொள்கின்றனர். வியாபாரங்கள் சமூக இலாப நோக்கற்ற தொழில் முயற்சியாகவோ அல்லது அரசுக்குச் சொந்தமான பொது தொழில் முயற்சியாகவோ இருந்து குறிப்பிட்ட சமூகத்தையும் பொருளாதார நோக்கங்களையும் இலக்குக்கு உட்படுத்தலாம்.
இவற்றையும் பார்க்க
- கணக்கியல்
- விளம்பரம்
- வங்கி
- வணிக நெறிமுறைகள்
- மேலாண்மைப் பள்ளி
- முதலாளித்துவம்
- நிறுவனம் (வணிகம்)
- தொழில் நிறுவனங்கள்
- கூட்டு நிறுவனம்
- கூட்டுறவு
- பொருளியல்
- இலத்திரனியல் வர்த்தகம்
- தொழில் முனைவு
- நிதியியல்
- மனித வளம்
- நலம்
- தொழிற்றுறை
- புத்தாக்கம்
- காப்பீடு
- அறிவுசார் சொத்துரிமை
- பன்னாட்டு வணிகம்
- முதலீடு
- வேலைவாய்ப்பின்மை
- உழைப்பு (பொருளியல்)
- மேலாண்மை
- நிர்வாகத்திற்கான தகவல் முறைமை
- உற்பத்தி
- சந்தைப்படுத்தல்
- பணம்
- காப்புரிமம்
- கூட்டாண்மை
- அசையாச் சொத்து
- தனியுடைமை
- வர்த்தக உத்தி
- வரி
உசாத்துணை
- Arthur O'Sullivan (economist); Sheffrin, Steven M. (2003). Economics: Principles in Action. Upper Saddle River, New Jersey 07458: Pearson Prentice Hall. பக். 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-063085-3.
பொதுவகத்தில் Business தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.