விடியல்
விடியல் அல்லது சூரிய உதயம் அல்லது புலர் (Sunrise) என்பது காலையில் அடிவானத்தின் மேலாக சூரியன் தோன்றும் நிகழ்வாகும். அதிலும் குறிப்பாக சூரியனின் மேற்பரப்பு தெரிவதைக் குறிக்கும். ஆயினும் சூரியானின் முழுப் பகுதியும் அடிவானத்தில் மேலெழும் நிகழ்வையும்ஈ அதனுடன் கூடிய சூழ்நிலை மாற்றங்களையும் (காட்சிகள்) விடியல் எனக் குறிப்பிடப்படுகிறது.[2]

விடியலில் கரையொதுங்கும் மீனவர்கள்.
சூரியன் வசந்தகாலத்தில் சரியாக கிழக்கில் உதிக்க, இலையுதிர்காலத்தில் சம இரவு நாளில் உதிப்பது வருடத்திற்கு ஒரு முறை இடம்பெறும்.
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
- Sun or Moon Rise/Set Table for one Year
- Full physical explanation of sky color, in simple terms
- An Excel workbook with VBA functions for sunrise, sunset, solar noon, twilight (dawn and dusk), and solar position (azimuth and elevation)
- Daily almanac including Sun rise/set/twillight for every location on Earth
- Monthly calendar with Sun/Moon rise/set times for every location on Earth
- Geolocation service to calculate the time of sunrise and sunset
- Sunrise calendar using geolocation to calculate the exact time for Sunrise or Sunset
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.